Mollywood

`விநாயகர் கட்டுக்கதையா?’ – `ஜெய் கணேஷ்’ என்ற பெயரில் புதுப்படம் எடுக்கும் உன்னி முகுந்தன்!

கேரள மாநிலத்தின் சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “விநாயகர், புஷ்பக விமானம் என்பதெல்லாம் கட்டுக்கதை. மூடநம்பிக்கை நமது வளர்ச்சியை பின்னுக்குக் கொண்டு சென்றுவிடும். செயற்கை நுண்ணறிவு காலத்தில் இவையெல்லாம் கட்டுக்கதை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. விநாயகர் குறித்து ஆளும் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சபாநாயகர் ஏ.என்.சம்ஷீர் கூறிய கருத்துக்குக் கண்டனம் தெரிவித்து நாயர் சர்வோஸ் சொசைட்டி என்ற என்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் திருவனந்தபுரத்தில் இம்மாதத் தொடக்கத்தில் நாம…

Read More
Mollywood

Siddique: “சினிமாவிலும் நிஜத்திலும் எனக்கு பிக் பிரதராக இருந்தவர் சித்திக்!”- உருகும் மோகன்லால்

இயக்குநரும், நடிகருமான சித்திக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 69. மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, இந்தி படங்களையும் இயக்கி உள்ளார். அவருக்கு ஷாஜிதா என்கிற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். கல்லீரல் பிரச்னை காரணமாக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் ஒரு மாதம் முன்பு அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன் தினம் அவருக்கு எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதிலிருந்து சற்று நலமாகிவந்த…

Read More
Mollywood

`முதல் படம் வெளியாக சில நாட்களே இருந்த நிலையில் இளம் இயக்குநர் மரணம்’ -அதிர்ச்சியில் குடும்பம்!

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் குருவிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் மனு ஜேம்ஸ் (31). தொடக்க காலங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். அப்போது வேல்ட் மலையாளீஸ் கவுன்சில் வழங்கிய சிறந்த நடிகர் விருதைப் பெற்றுள்ளார் மனு ஜேம்ஸ். சாபு ஜேம்ஸ் இயக்கத்தில் 2004ல் வெளியான ‘ஐ யாம் க்யூரியஸ்’ சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் சினி ஃபீல்டுக்கு வந்தார் மனு ஜேம்ஸ். அதன் பின்னர் மலையாளம், கன்னடம் மற்றும் பாலிவுட் சினிமாக்களில் இணை இயக்குநராகப் பணியாற்றினார். 31…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.