Mental health

“மனநலப் பிரச்னைக்கு மருந்து எடுத்துக்கொள்கிறேன்”… ஓபனாக பேசிய பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர்!

பாலிவுட் திரைத்துறையில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் கரண் ஜோஹர். ‘காஃபி வித் கரண்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை நடத்தி மிகவும் பிரபலமானவர். பாலிவுட் பிரபலங்கள் பங்குபெற்று மனம் திறந்து பேசுவதுதான் இந்த நிகழ்ச்சி ‌. இந்நிகழ்ச்சியின் 8-வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. கரண் ஜோகர் Doctor Vikatan: டிப்ரெஷனுக்காக எடுத்துக்கொள்ளும் மனநல மாத்திரைகளை நிறுத்தினால் பிரச்னை வருமா? இந்த நிகழ்ச்சில் பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங் ஆகியோர் கலந்துகொண்ட எபிசோடு…

Read More
Mental health

டீ குடிச்சா பதற்றம், மனச்சோர்வு வருமா..? ஆய்வு சொல்லும் தகவல் என்ன?!

காலை எழுந்தவுடன் டீ இல்லாமல் பலருக்கு நாளே தொடங்காது. டீ பலருக்கும் உற்சாக பானமாகவே இருக்கிறது. உலகம் முழுவதும் அதிகளவில் பருகப்படும் பானங்களில் டீ முதலிடத்தில் இருக்கிறது. டீ குடிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் பால் சேர்க்கப்பட்ட டீயை (Milk tea) குடிப்பது  மனநல பிரச்னைகளை ஏற்படுத்தும். அதோடு இளம் வயதினரிடையே சமூக தொடர்பு குறையும் என சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. Representational image `காபி, டீ குடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை’ –…

Read More
Mental health

`எவ்வளவு வேலை பார்த்தாலும் திருப்தி இல்லை’ – இம்போஸ்டர் சிண்ட்ரோம் பாதிப்பா? – நிபுணர் விளக்கம்

பெரும்பாலானவர்கள் `இம்போஸ்டர் சிண்ட்ரோம் (Imposter Syndrome) ‘ என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதை அனுபவித்திருப்பார்கள். எவ்வளவுதான் சிறப்பாக உழைத்தாலும், ‘நாம சரியா பண்ணலை, இன்னும் கொஞ்சம் பெட்டரா பண்ணியிருக்கலாம்’ என்ற போதாமை மனதில் ஒட்டிக்கொண்டே இருக்கும் மனநிலைதான் இது. சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு `நீ ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்க வேண்டும்’ என்று இலக்கு நிச்சயிக்கும் பெற்றோர் அதிகம். 100 மதிப்பெண்கள், ஃபர்ஸ்ட் ரேங்க் என்று குழந்தைகளுக்கு, எதிலும் முதலாவதாக வரவேண்டும் என்ற அழுத்தம் தருவது,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.