medicine

குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை! I #VisualStory

அடம்பிடிக்கும் குழந்தை குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவர்களை மருந்து, மாத்திரை சாப்பிட வைப்பதற்குள் நம் விழி பிதுங்கிவிடும். அதற்காக மருந்து கொடுக்காமல் இருக்க முடியுமா? அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு மாத்திரை, மருந்துகள் தருவது எப்படி? மருந்து கொடுக்க வேண்டிய மாத்திரையை முதலில் நன்கு பொடித்துக்கொள்ளுங்கள். அதில் மிகச் சிறிதளவு தேனைக் கலக்குங்கள். பின்னர், குடிநீரும் தேனும் கலந்த கலவையில் பொடித்துவைத்த மாத்திரைத் தூளை சேர்த்து, நன்றாகக் கலக்கி குழந்தைக்குக்  கொடுக்கலாம். மருந்து டெட்ராசைக்கிளின் போன்ற மிகவும் கசப்பு…

Read More
medicine

தொடர் சர்ச்சை; கவுன்சிலில் இன்று நேரில் விளக்கமளிக்கும் சித்த மருத்துவர் ஷர்மிகா!

ஊடகங்களில் வெளியான செய்திகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் சர்ச்சைக்குரிய டாக்டர் ஷர்மிகாவை விளக்கமளிக்குமாறு தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டதால், ஜனவரி-24-ம் தேதி (இன்று) நேரில் விளக்கமளிக்கவுள்ளார் ஷர்மிகா. சித்த மருத்துவ கவுன்சில் பதிவாளர் அனுப்பிய 2023 ஜனவரி-6 ம் தேதியிட்ட நோட்டீஸில் உள்ள தகவல்கள் இதுதான், ‘பதிவுபெற்ற சித்த மருத்துவர் என். ஷர்மிகா, சித்த மருத்துவ தொழில் விதிமுறைகளுக்கு முரண்பாடான கருத்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்ததாக 31.12.2022 அன்றைய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியிடப்பட்ட கட்டுரை/…

Read More
medicine

“ஷர்மிகா சரண் மீது நடவடிக்கை எடுக்கப்படும்!”- இந்திய மருத்துவ இணை இயக்குநர் பார்த்திபன் எச்சரிக்கை

பரபரப்பை உண்டாக்கிய பா.ஜ.க-வின் டெய்சி சரண் ஆடியோ பேச்சைவிட, தற்போது அவரது மகள் டாக்டர் ஷர்மிகா சரண் பேசும் வீடியோக்கள்தான் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி சர்ச்சையை உண்டாக்கிக்கொண்டிருக்கின்றன. ”கவுந்து படுத்தா மார்பக புற்றுநோய் வரும்.” ”தினமும் 4 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும்.” ”ஒரு க்ளோப் ஜாமுன் சாப்பிட்டா, ஒரேநாளில் மூணு கிலோ எடை கூடிவிடும்.” ”நம்மவிட பெரிய மிருகத்தை சாப்பிட்டா நம்மளால டைஜஸ்ட் (செரிமானம்) பண்ணமுடியாது. பீஃப் நம்மவிட பெரிய மிருகம்ங்குறதால அதைச் சாப்பிடக்கூடாது.”…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.