medicine

சார்ஸ், கொரோனா போல இன்னோரு வைரஸ் வருமா? உலகெங்கும் நடக்கும் ஆராய்ச்சிகள் சொல்வதென்ன?

அவ்வப்போது புதிய வைரஸ்கள் தாக்குவதும் பின்னர் அதற்கான தீர்வை நாம் கண்டறிவதும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. திடீர், திடீரென புதிய வைரஸ்கள் (Viruses) எவ்வாறு தாக்குகின்றன என யோசித்ததுண்டா…? இதற்கு முன்னர், கொரோனா போல, மனிதகுலம் எதிர்கண்ட கொடூரமான வைரஸ் தாக்குதல் எனில், அது 1918-ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பரவிய ஸ்பானிஷ் ப்ளூதான். மற்ற விலங்கினங்களைப் போலவே வைரஸ்களுக்கும் பரிணாம வளர்ச்சி உண்டு. அவை இரண்டு வகையில் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. ஒன்று…

Read More
medicine

`சிறப்பு விமானத்தில் 10 டன் மருந்து; இலங்கையின் இதயபூர்வ நன்றி!’ -மோடிக்கு கோத்தபய ராஜபக்சே ட்வீட்

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கைக்கு 10 டன் மருந்துகளை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இருக்கிறது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ட்விட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். மோடி-ட்ரம்ப் நேற்றைய நிலவரப்படி அமெரிக்காவில் 3.68 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை சுமார் பதினோராயிரம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்திருக்கிறார்கள். ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி என பல்வேறு நாடுகளிலும் கொரோனாவின் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது….

Read More
medicine

கடும் தட்டுப்பாட்டில் கபசுரக்குடிநீர்: விற்பனையைத் தடுக்கும் காவல்துறை – பின்னணியில் ஃபார்மா மாஃபியா?!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் உச்சத்தில் இருந்த நேரம். தமிழக அரசும் எத்தனையோ விதமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருந்தது. ஆனால், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அப்போதுதான் டெங்கு காய்ச்சலைக் குணப்படுத்தும் சக்தி, நிலவேம்புக் கசாயத்துக்கு இருக்கிறது என்று சித்த மருத்துவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய பரிந்துரையை ஏற்று அதைக் குடித்தவர்கள், குணமும் பெற்றார்கள். ஆனால், அரசு அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. அன்றைய முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து சித்த மருத்துவர்கள் இதன் மகிமையை விரிவாக விளக்கினார்கள். அதன்பின்புதான், அரசே…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.