ipl

CSK v GT: இளைஞர்களுக்கு வாய்ப்பளித்த சென்னை; ஆனால் எதிர்பார்க்கும் வெற்றி மட்டும் கைவர மறுப்பது ஏன்?

கொரோனா லாக்டௌன் காலத்தில் நடந்த ஊர்த் திருவிழா போல சுவாரஸ்யமே இல்லாத டெட் ரப்பர் மேட்ச்சாக நடந்து முடிந்திருக்கிறது சென்னை – குஜராத் மோதிய 62வது போட்டி. சிஎஸ்கே ஊருக்கு டிக்கெட் போட்டாயிற்று, குஜராத் டேபிள் டாப்பராகி பிளேஆஃப்பிலும் முதல் ஆளாகத் துண்டைப் போட்டுவிட்டதால், இது அவர்களுக்கு ஜாலியான பயிற்சிப் போட்டியாக அமைந்தது. டாஸ் வென்ற தோனி, பகல் போட்டி என்பதால், முதலில் வெயில் நன்றாக அடிக்கும் என்பதால் பேட்டிங் தேர்ந்தெடுப்பதாகக் கூறினார். ஆனால் அவர் அடுத்துச்…

Read More
ipl

KKR v SRH: தொடர் தோல்வியில் ஐதராபாத்; ரஸலின் மேஜிக்கால் பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!

கடந்த முறை பத்து அணிகள் இடம்பெற்ற சீசனில் முதல் நான்கு இடங்களில் இருந்த அணிகள் தற்போது தலைகீழ் மாற்றமாக ஒவ்வொன்றாகக் கழன்று கொண்டு வருகின்றன. முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள்தான் இந்த சீசனில் முதலில் வெளியேறியவை. அடுத்த இரண்டு இடங்களில் இருந்த பெங்களூருவும், கொல்கத்தாவும் அடுத்தடுத்து வெளியேறுமோ என எதிர்பார்த்த நிலையில், அதேபோல பெங்களூரு தோற்று ஊசலாட, கொல்கத்தா மட்டும் இன்னும் எப்படியாவது உள்ளே நுழைந்துவிட வேண்டும் என பிளேஆஃப் கதவைத் தொட முயன்று கொண்டிருக்கிறது. நேற்றைய…

Read More
ipl

6 ஆண்டுகளுக்கு முன் கோலி – டி வில்லியர்ஸ் ஆடிய வெறியாட்டம்! நினைவிருக்கிறதா?

பச்சை நிற ஜெர்சிக்கும் பெங்களூர் அணிக்கும் ஆகாது என்று தான் தற்போது வரை கூறப்பட்டு வருகிறது. “Go green” என்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்காக இந்த பச்சை நிற ஜெர்சியை ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஆட்டத்திற்கு பெங்களூரு அணி அணிந்து வருகிறது. இதுவரை இந்த ஜெர்சி அணிந்து ஆடிய 11 போட்டிகளில் 3ல் மட்டும் தான் பெங்களூர் வென்றுள்ளது. சுனில் நரைன் துவக்க வீரராகி அதிரடி அரைசதம் அடித்த அற்புதம் எல்லாம் பெங்களூர் இந்த ஜெர்சியை அணிந்த போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.