ipl

KKR v LSG: டீகாக்கின் மிரட்டல் இன்னிங்ஸும், எவின் லீவிஸின் அசாத்திய கேட்ச்சும் – பிளேஆஃப்ஸில் லக்னோ!

நடப்பு சீசனின் மிகச்சிறப்பான போட்டிகளில் ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியை லக்னோ அணியே வென்றிருக்கிறது. கடைசி பந்து வீசப்பட்ட கடைசி நொடி வரை போட்டி பரபரப்பாகவே சென்று முடிந்திருந்தது. லக்னோ அணி சார்பில் டீகாக்கும் கே.எல்.ராகுல் ஐ.பி.எல் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். குறிப்பாக, டீகாக் சதமடித்து அதகளப்படுத்தியிருந்தார். நம்முடைய டி.ஆர் மட்டும் அந்த டீ.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில்…

Read More
ipl

PBKS v DC: `பௌலர்’ லிவிங்ஸ்டோன்; `பேட்ஸ்மேன்’ மிட்சல் மார்ஷ்; ஆட்டநாயகன் ஷர்துல் – டாப் 4-ல் டெல்லி!

முகத்துக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்பட்ட கேரட்டை நோக்கி குதிரை தறிகெட்டு ஓடுமாம். மூன்று அணிகளின் வாய்ப்புகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள ஓர் இடத்திற்காக மற்ற அணிகள் ஓடும் ஓட்டம் அப்படித்தான் உள்ளது. அந்த ஓட்டத்தில் பங்கேற்கும் இரு அணிகள் என்பதாலேயே, டெல்லி – பஞ்சாப்புக்கு இடையேயான போட்டியும் அதிக முக்கியத்துவம் பெற்றது. நடப்பு ஐபிஎல்லில் பவர்பிளே ரன்ரேட்டில் உச்சத்தில் இருக்கும் அணி டெல்லிதான். ஆனால், கடந்த சில போட்டிகளில் ப்ரித்வி இல்லாததால் ஒரு சில…

Read More
ipl

LSG v RR: டாஸ் மட்டுமல்ல அத்தனையும் சாம்சனுக்கு சாதகம்தான்; பவர்பிளேயிலேயே போட்டியை முடித்த போல்ட்!

கட்டாயம் வென்றேயாக வேண்டிய சூழலில் சிக்கிக்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோவிற்கு எதிரான போட்டியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கும் டாஸூக்கும் செட்டே ஆகாது. இந்த சீசனில் ஒன்றிரண்டு முறை மட்டுமே டாஸை வென்றிருக்கிறார். பெரும்பாலும் அத்தனை போட்டிகளிலும் டாஸில் தோற்று எதிரணியின் விருப்பப்படியே ஆடிக்கொண்டிருந்தது ராஜஸ்தான். இந்தப் போட்டியில் அதிர்ஷ்டவசமாக சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக டாஸ் விழுந்தது. டாஸை வென்று முதலில் பேட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.