ipl

RCB v PBKS: பஞ்சாப்புக்கு பலம்சேர்த்த பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன்; ஆர்சிபியின் பிளேஆஃப் கனவு அவ்வளவுதானா?

கடந்த 4 சீசன்களில், ஆர்சிபி 180 ரன்களை சேஸ் செய்ததே இல்லை என்கின்ற தரவுகளே போட்டியின் முடிவையும் முன்கூட்டியே சொல்லிவிட்டது. பேர்ஸ்டோ மூலம் வீசத் தொடங்கிய புயல், லிவிங்ஸ்டனால் சூறாவளியாக மாறி, ஆர்சிபியை சுழற்றி அடித்துவிட்டது. டாஸ் ஜெயித்த டு ப்ளெஸ்ஸி மகிழ்ச்சியாக, “சேஸிங் செய்கிறோம்” என்று கூற பஞ்சாப் அணி பேட்டிங் ஆட இறங்கியது. தொடர் முழுவதும் நன்றாகப் பந்து வீசாத சிராஜ் பந்தில் அடி விழந்தது என்றால், பல போட்டிகளை தனது பக்கம் திருப்பிய…

Read More
ipl

RR v DC: லாட்டரியை தவறவிட்ட ராஜஸ்தான்; ஒற்றை ஆளாக டெல்லிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்த மார்ஸ்!

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. சீசனை இன்னும் சுவாரஸ்யப்படுத்த வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தியாகம் செய்ய தயாராக இருக்கும் ராஜஸ்தான் அணி, டெல்லி அணிக்கு இரண்டு புள்ளிகளை பரிசாக அளித்திருக்கிறது. ராஜஸ்தானின் பரந்துபட்ட மனப்பான்மையால் டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் ரொம்பவே சௌகரியமாக வென்று நிற்கிறது. ராஜஸ்தான் ஆடும் போட்டிகளில் இனி டாஸே போட வேண்டாம் என ஐ.பி.எல் இன் நிர்வாகக்குழு கூடி ஒரு முடிவை எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை….

Read More
ipl

CSK v DC: ஓப்பனிங், பௌலிங் ஃபார்முக்கு வந்தாச்சு; சென்னையை இந்த முறை பிளேஆஃப் கூட்டிச்செல்வாரா தோனி?

அண்ணன் – தம்பி, ஒரே டீமில் ஒண்ணு மண்ணாய் இருந்த மாமன் – மச்சான் என ஏகப்பட்ட இணைகளை நேருக்கு நேராய் மோதவிட்டு அழகு பார்த்திருக்கிறது ஐ.பி.எல். அந்த வகையில் இது குரு – சிஷ்யன் மோதல். வந்தநாள் முதல் இன்றுவரை தோனியைப் பார்க்கும்போதெல்லாம் பண்ட்டின் கண்களில் மரியாதையும் அபிமானமும் டன்கணக்கில் வழியும். கடைசியாய் இந்திய அணியில் தோனி ஆடி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை ஹர்திக், பண்ட் போன்றவர்களுக்கு தோனிதான் ஆதர்ஷம். தோனியின்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.