ipl

டெல்லி கேப்பிடல்ஸ்: சாம்பியனாகும் அத்தனை அம்சமும் உண்டு… ஆனாலும் தோல்விகள் ஏன்? LEAGUE லீக்ஸ் – 5

டெல்லி கேப்பிடல்ஸ் – சிறு வரலாறு ஆர்சிபி கப் அடிக்கவில்லை என்பார், பஞ்சாப் கப் அடிக்கவில்லை என்பார், டெல்லியின் வரலாறு அறியாதோர். டெல்லி டேர்டெவில்ஸாக இருந்து டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆனவர்கள் இதுவரை இறுதிப்போட்டிக்குக்கூடச் சென்றதில்லை என்பதுதான் துயர்மிகு செய்தி. 2008, 2009 ஐபிஎல் போட்டிகளில் செம ஃபைனலில் இடம்பிடித்தவர்கள், அதன்பிறகு 2012-ல்தான் ப்ளே ஆஃபுக்குள் நுழைந்தார்கள். அந்த சீஸனில் லீக் போட்டிகளின் முடிவில் டெல்லிதான் டேபிள் டாப்பர்ஸ். ஆனால், ப்ளே ஆஃபில் தோல்வியடைந்தவர்கள் அதன்பிறகு 6 ஆண்டுகள்…

Read More
ipl

ஸ்டோக்ஸ் வந்தால்… ஸ்மித் கேப்டன்ஸியில் கலக்கினால்… கரைசேருமா ராஜஸ்தான் ராயல்ஸ்?! LEAGUE லீக்ஸ்-5

ராஜஸ்தான் ராயல்ஸ் – சிறு வரலாறு : ஐபிஎல்-ன் முதல் சாம்பியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ். ஷேன் வார்னே தலைமையில் முதல் ஐபிஎல் தொடரை வென்றவர்கள் அதன்பிறகு சாம்பியன்ஷிப் ரேஸிலேயே இல்லை. அதன்பிறகு மூன்று முறை ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்றிருக்கிறார்களே தவிர ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் விளையாடியதில்லை. வார்னே, டிராவிட், கிராம் ஸ்மித், ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, யூசஃப் பதான், டேமியன் மார்ட்டின், ராஸ் டெய்லர், பட்லர், ஸ்டோக்ஸ், ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர் என…

Read More
ipl

ரஸல், நரேன், மார்கன் என மேட்ச் வின்னர்கள் அதிகம்… ஆனால், தினேஷ் கார்த்திக்?! LEAGUE லீக்ஸ் -2 #KKR

கேகேஆர் – சிறு வரலாறு! மும்பை, சென்னை அணிகளுக்கு அடுத்து ஐபிஎல்-ன் டாப் பர்ஃபாமெர்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ். பிரண்டன் மெக்கல்லத்தின் சென்சுரியோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல்-ன் முதல் போட்டியைத் துவக்கியபோது கிரிக்கெட் உலகமே அரண்டது. ஐபிஎல்-ன் பிரமாண்டத்தைக் கூட்டியது கொல்கத்தா. ஆனால், அடுத்தடுத்தப்போட்டிகளில் செளரவ் கங்குலி தலைமையிலான அணி தோல்விகளைச் சந்திக்க ஆறாவது இடத்தில் தொடரை முடித்தார்கள். அடுத்த ஆண்டு 8-ம் இடத்துக்குப்போனார்கள். இப்படி டேபிளின் அடிப்பகுதியிலேயே பின்தங்கியிருந்த அணிக்கு டெல்லியில் இருந்து கிளம்பிப்போய்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.