international

கார்ட்டூன் விவகாரம்: ‘மன்னிப்பு கேட்க முடியாது!’ -சீனா மீது கோபத்தைக் காட்டிய டென்மார்க்

சீனாவில் வூஹான் நகரிலிருந்துதான் கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவியதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சீனா மறுத்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அவ்வப்போது ‘சைனீஸ் வைரஸ்’ என்றே குறிப்பிட்டுப் பேசி வருகிறார். சீன அதிபர் ஜின்பிங் அமெரிக்க அதிபருடன் டெலிபோனில் பேசியதையடுத்து, இனிமேல் அப்படி பேசப் போவதில்லை என்று டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். Corona இந்த நிலையில், டென்மார்க் நாட்டின் ஜில்லண்ட் போஸ்டர்ன் என்ற பத்திரிகை கடந்த 23- ந் தேதி ஒரு…

Read More
international

`தினமும் 50,000 மாஸ்க்குகள்..!’ -தேசத்துக்காகத் தங்களை தனிமைப்படுத்திக்கொண்ட பெண்கள் படை

கொரோனா வைரஸ், உலக மக்களிடையே கொடூரமான போரை தொடுத்துக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலும் சுமார் ஏழு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஏறத்தாழ 35,000 மக்கள் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பலதரப்பு மக்கள் அரசுகளோடு கரம் கோத்து, இந்தப் பெரும் போரை முறியடிக்கத் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகிறார்கள். கொரோனா வைரஸ் கொரோனா தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ளத் தேவைப்படும் மாஸ்க்குகளுக்கு உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல உலக நாடுகளில் மாஸ்க்குகள் தயாரிப்பதற்குத் தேவையான மூலப் பொருள்களுக்கே தட்டுப்பாடு நிலவுகிறது….

Read More
international

#FlattenTheCurve: கொரோனா விஷயத்தில் எங்கே சொதப்பியது அமெரிக்கா?! இந்தியாவுக்கான மெசேஜ்!

“மனிதகுலம் மிகப்பெரிய ஆபத்தை சந்தித்துவருகிறது. நமது தலைமுறையின் ஆகப்பெரும் ஆபத்து கொரோனாதான். மக்களும் அரசாங்கம் எடுக்கவிருக்கும் முடிவுகளுமே இந்த உலகத்துக்கான அடுத்த நம் நாள்களை முடிவுசெய்யப்போகிறது. இங்கு முற்றிலுமாய் சிதைந்து மாறப்போவது மருத்துவம் மட்டுமல்ல, பொருளாதாரமும்தான். பொருளாதாரத்துடன், அரசியல், பழக்கவழக்கம் என எல்லாவற்றிலும் மாற்றம் வரப்போகிறது. நாம் சமயோசிதமாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டிய தருணம் இது. நமது முடிவுகளில் விளைவுகளையும் சிந்திக்க வேண்டிய சூழல் இது. தற்போதைய பிரச்னையைத் தீர்ப்பதோடு நில்லாமல், இந்தப் பேரலை கடந்தபின் இந்த…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.