international

“கொரோனாவை சீன வைரஸ் என்று அழைப்பது மிகவும் தவறானது!” – சீனத் தூதரகம் அறிக்கை

கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவி, ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலி ருந்து பரவிய இந்த வைரஸால், தற்போது 165 உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவையும் கொரோனா வைரஸ் மிரட்டிவருகிறது. தற்போதுதான், இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகள், கொரோனா…

Read More
international

கொரோனாவை சமாளிக்கும் கியூபா சுகாதாரத்துறையின் சிறப்பம்சங்கள் என்ன?

வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா கண்டங்களுக்கு இடைப்பட்ட கரீபியன் தீவுகளின் வடக்கில் அமைந்திருக்கிறது கியூபா. ஒற்றைக் கட்சி ஆட்சி நடக்கும் கம்யூனிஸ்ட் நாடு. பிடல் காஸ்ட்ரோ, ரவுல் காஸ்ட்ரோ என காஸ்ட்ரோ குடும்பத்தினரின் 60 ஆண்டுக்கால ஆட்சியைக் கடந்து, 2018-ம் ஆண்டு முதல் புதிய அதிபரான மிகுவல் டியாஸ் கேனில் தலைமையின் கீழ் தற்போது இயங்குகிறது. கியூபா- அமெரிக்கா உலகமே covid -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவுதலால் பிரச்னையில் இருக்க, அதை வெற்றிகரமாகச் சமாளித்திருக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.