insurance

மழைக்கால திடீர் மருத்துவ செலவுகள்… கவலையின்றி கையாள நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

மழைக்கால நோய்கள் நம்மையோ குடும்பத்தினரையோ தாக்கும்போது, நாம் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வழிகாட்டுகிறார் டாக்டர் ராஷ்மி நந்தர்கி. கொரோனா தொற்று நோய் பேரழிவை உருவாக்கி வருவதால், அந்த நோய் எளிதில் நம்மைத் தாக்கக்கூடும் என்ற பயம் நம்மிடையே அதிகரித்திருக்கிறது. கொரோனா மட்டுமல்ல, இந்த மழைக்காலத்தில் கூடவே மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் வரவும் அதிகம் வாய்ப்புள்ளது. ஒரு மருத்துவராக நான் செய்யும் பரிந்துரை. இதுபோன்ற நோய்களுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளையும் நோய்…

Read More
insurance

காஸ் சிலிண்டர் விபத்துக்கும் இன்ஷூரன்ஸ் பெறலாம்… க்ளெய்ம் பெறுவது எப்படி?

நாம் தினமும் சமையல் செய்ய பயன்படுத்தும் எல்.பி.ஜி காஸ் சிலிண்டருக்கு காப்பீடு உண்டு என்பது நம்மில் பலருக்குத் தெரியாத ஒன்று. நகரத்தில் இருக்கும் மக்களாவது அவ்வப்போது இணையத்தில் படித்து, எல்.பி.ஜி-க்கான காப்பீடுகளைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், கிராமப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலான மக்களுக்கு இப்படி ஒன்று இருப்பதே தெரிவதில்லை. இந்த எல்.பி.ஜி சிலிண்டருக்கான காப்பீடானது நாம் டீலரிடம் எரிவாயு இணைப்பு பெறும்போது சேர்ந்து வந்துவிடும். நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால், சமையல் எரிவாயுக்கான தேவையும்…

Read More
insurance

பிரீமீயம் ரூ.25, காலம் 6 மாதங்கள்… Sachet பாலிசிகள் – ஓர் அறிமுகம்

சாஷே கலாசாரம் இன்று சகல இடங்களிலும் வியாபித்திருக்கிறது. நேற்றுவரை பொருள்களை பேக்கிங் செய்ய மட்டுமே பயன்பட்டுவந்த இந்த சாஷே மாடல், இன்றைக்கு இன்ஷூரன்ஸ் துறையிலும் நுழைந்துவிட்டது. பொதுவாக, இன்ஷூரன்ஸ் என்பது மனிதன் மற்றும் மனிதனின் சொத்துகளுக்கு, இயற்கை மற்றும் எதிர்பாராத சூழ்நிலை காரணமாக உருவாகும் அபாயங்களால் ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்ட உதவும் நிதிப் பாதுகாப்புக் கருவி. இன்ஷூரன்ஸ் பாலிசியை ஒருவர் வாங்கும்போது பாலிசியைத் தேர்வு செய்தல், விண்ணப்பப் படிவத்தை நிரப்புதல், பிரீமியம் செலுத்துதல், இன்ஷூரன்ஸ் கம்பெனி…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.