India

தோளில் ஒன்றரை வயது குழந்தை : 8 நாட்களில் 100கி.மீ நடந்து வந்த பெண்..!

அசாமில் ஊரடங்கு உத்தரவால் 25 வயது இளம்பெண் ஒருவர் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் 100 கிலோ மீட்டர் நடந்து சென்று அவரது வீட்டை அடைந்துள்ளார். அசாம் மாநிலம், கோலாகட் மாவட்டம் சருபதர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சனா கோகாய். 25 வயது விதவை பெண்ணான இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அஞ்சனா, ஜார்ஹட் மாவட்டம், லாஹிங்கில் உள்ள ஹெம்லாய் என்ற கிராமத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்குச்…

Read More
India

`ஊரடங்கால் தனித்துவிடப்பட்ட குட்டநாடு..!’ – படகுக்காரரின் சேவையால் நெகிழும் 60 குடும்பங்கள்

கேரளத்தின் ‘குட்டநாடு’, சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கொள்ளை கொள்ளும் அழகான பிரதேசம். அலைகள் எழாத நீரோடைகள், காணும் திசையெல்லாம் பசுமைபோர்த்திய வயல்வெளிகள், நீரோடையில் மிதக்கும் படகு இல்லங்கள் எனக் கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கும் இடம்தான் குட்டநாடு. இங்கு கிடைக்கும் நன்னீர் மீன் உணவுகளை ருசிக்கவும் ஒரு கூட்டம் படையெடுக்கும். குட்டநாடைப் பொறுத்தவரையில் படகுதான் பிரதானப் போக்குவரத்து. கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. குட்டநாடு ஊரடங்கு உத்தரவால் இந்த மக்கள் தனித்துவிடப்பட்டனர்….

Read More
India

அடுத்த வாரம் பூமியை நெருங்கும் பிங்க் நிலவு..! – இந்தியர்களால் பார்க்க முடியுமா?

அடுத்த வாரத்தில் பிங்க் நிலவு, சூப்பர் நிலவும் என பல பெயர்களில் அழைக்கப்படும் சிறப்பு நிலவு தோன்றவுள்ளது. வானில் ஏதேனும் புதிதாத மாற்றம் தோன்றினால் அதனை உடனே ரசிப்பது மக்களின் வழக்கம். குறிப்பாக சந்திர கிரகணம், சூரிய கிரகணம் என எது தோன்றினாலும் அதை உரிய உபகரணங்களைக் கொண்டு ரசித்து விடுவார்கள். இதேபோன்று அவ்வப்போது வரும் பிங்க் நிலவு, பெரிய நிலவு ஆகியவற்றையும் ரசிப்பார்கள். இந்நிலையில் வரும் 8ஆம் தேதி வானில் பிங்க் நிலவு, முட்டை நிலவு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.