India

தன் வீட்டுப் பணிப் பெண்ணின் இறுதிச் சடங்கை நடத்தி நெகிழ வைத்த காம்பீர் !

  தன் வீட்டில் பணி புரிந்த பெண்ணின் இறந்த உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப முடியாத காரணத்தால் அவருடைய இறுதிச் சடங்கைத் தானே நடத்தியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இந்திய கிரிக்கெட் அணி 2007, 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் சிறப்பாக விளையாடியவர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்பு பாஜகவில் சேர்ந்த காம்பீர்,…

Read More
India

ஆன்லைன் வகுப்புகள் : மாணவர்களுக்காக மரத்தில் ஏறிய ஆசிரியர்..!

மாணவர்களுக்காக ஆசிரியர் ஒருவர் தினமும் மரத்தில் ஏறி ஆன்லைனில் வகுப்புகளை நடத்தி வருகிறார். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில் உள்ள இரண்டு ஐஏஎஸ் பயிற்சி மையங்களில் பணிபுரிந்த ஆசிரியர் சுப்ரதா பதி. இவர் மாணவர்களுக்கு வரலாற்றுப் பாடம் எடுத்து வருகிறார். இதற்கிடையே கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், இவர் தனது சொந்த ஊரான அஹந்தா கிராமத்திற்கு வந்துவிட்டார். ஆனால் ஊரடங்கு ஒரு மாதத்திற்கு மேலே நீட்டிக்கப்பட்டதால், மாணவர்களுக்குக் கல்வி தடை ஏற்படும் என்று இரு பயிற்சி நிறுவனங்களும் ஆன்லைனில்…

Read More
India

கேரளாவில் வாடகைக் கேட்டு மின் இணைப்பைத் துண்டித்த வீட்டு உரிமையாளர் கைது  

    ஊரடங்கு காலத்தில் வாடகை கொடுக்காததால் வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்து, குடிநீர் வழங்குவதை நிறுத்திய ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட தலைநகரான தொடுபுழாவை அடுத்த முட்தலைக்கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் மாத்யூ (48). கூலித் தொழிலாளியான இவர், அங்குள்ள தாமஸ் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் மாத வாடகையாக ரூபாய் 1,500 கொடுத்துக் கடந்த 5 ஆண்டுகளாக வசித்துள்ளார். மாத்யூ மனைவி உடல்நல சரியில்லாதவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.