India

கட்டடம் எழுப்ப நேரம் உள்ளது; மாநில முதல்வர் பேச்சை கேட்க இல்லை: பிரதமருக்கு மம்தா கண்டனம்

கொரோனா தீவிரமாக இருக்கும் முக்கியமான 11 மாநிலங்களை சேர்ந்த மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்திய கூட்டத்தில், மோடி மட்டுமே பேசியதாகவும் மாஜிஸ்திரேட்டுகளுக்கு பேச உரிமை மறுக்கப்பட்டதாகவும் கூறி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். மோடியுடனான பேச்சுவார்த்தை, ஒரு வழியாக இருந்திருக்கிறது எனக்கூறியுள்ள அவர், இது முதல்வராக தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என கூறியிருக்கிறார் மம்தா.  இந்தக் கூட்டம் மட்டுமன்றி, மாநில முதல்வர்கள் கலந்துக்கொள்ளும் கூட்டத்திலும் இப்படித்தான்…

Read More
India

தனிமைப்படுத்துதல் மூலம் கொரோனாவை வென்று அசத்திய மகாராஷ்டிர கிராமம்!

நகரங்களை ஒப்பிடும்போது, கிராமங்களில் போதிய சுகாதார கட்டமைப்புகள் இல்லாததால், அங்கு கொரோனா பரவலை தடுப்பது சிக்கலான விஷயம். ஆனால், மகாராஷ்டிராவின் நந்தெட் மாவட்டம் போகர் தாலுகாவில் உள்ள போசி என்ற கிராமம், தனிமைப்படுத்துதல் முறையை பின்பற்றி, கொரோனா பாதிப்பை வெற்றிகரமாக முறியடித்துள்ளது. இங்கு 2 மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண விழாவுக்குப்பின், ஒரு சிறுமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அடுத்த வாரத்தில் 5 பேருக்கு தொற்று பரவியது. இதனால் அந்த கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. அந்த நேரத்தில்,…

Read More
India

‘வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த முடியாதா?’ – மத்திய அரசை விமர்சித்த மும்பை ஐகோர்ட்

வீடுகளுக்கேச் சென்று தடுப்பூசி வழங்கும் விவகாரத்தில் மெத்தனப் போக்குடன் செயல்படுவதாக மத்திய அரசை மும்பை உயர் நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. சில தினங்களுக்கு முன், ’75 வயதைக் கடந்தவர்கள், நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் படுக்கையில் இருப்பவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கேச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும்’ எனக் கோரி துருதி கபாடியா, குனால் திவாரி என்ற இரண்டு வழக்கறிஞர்கள், மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனர். தற்போதைய…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.