India

கொரோனா நிலவரம்: பிரதமர் மோடி ஆலோசனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 9 மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் தலைமை செயலாளர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அதில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். தமிழகத்திற்கு வழங்கப்படும் ஆக்சிஜன் அளவை உயர்த்தவேண்டும் என முதல்வர், பிரதமரிடம் கோரிக்கை வைத்தார். மேலும் ரெம்டெசிவிர் மருந்து குறித்தும் எடுத்துக் கூறியுள்ளார். முதல்வருடன் சென்னை…

Read More
India

இந்திய மருத்துவ சங்க முன்னாள் தலைவர் பத்மஸ்ரீ கே.கே.அகர்வால் கொரோனாவால் மரணம்

பத்மஸ்ரீ விருது பெற்றவரும், இந்திய மருத்துவ சங்கத்தின் (ஐ.எம்.ஏ) முன்னாள் தேசியத் தலைவருமான டாக்டர் கே.கே.அகர்வால் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். ஐ.எம்.ஏ முன்னாள் தலைவரான டாக்டர் கே.கே.அகர்வால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானார். அவர் கடந்த சில நாட்களாக எய்ம்ஸில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். கொரோனா முதல் அலையின்போது கொரோனா வைரஸ் மற்றும் கருப்பு பூஞ்சை தொற்று தொடர்பாக, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்ட…

Read More
India

மருத்துவர் ஷாகித் ஜமீல் ராஜினாமா சர்ச்சை – காங்கிரஸ் விமர்சனம்

மருத்துவர் ஷாகித் ஜமீல் ராஜினாமா சர்ச்சையில், தொழில்முறை நிபுணர்களுக்கு மத்திய அரசில் முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என காங்கிரஸ் கட்சி சாடியுள்ளது. தேசிய மரபணு வரிசைப்படுத்தல் விஞ்ஞானிகள் குழுவில் இருந்து மருத்துவர் ஷாகித் ஜமீல் ராஜினாமா செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் விமர்சனம் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சிறந்த வைரலாஜி மருத்துவர்களில் ஒருவரான ஷாகித் ஜமீலின் விலகல் கவலைக்குரியது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமரின் அலட்சியமான செயல்பாடுகளால் இன்னும் எவ்வளவு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.