India

கனவின் தொலைவு 2 கி.மீ, ஒற்றை காலுடன் பள்ளி செல்லும் மாணவன்!

சமீபத்தில், பீகாரை சேர்ந்த சீமா என்ற 10 வயது சிறுமி, கல்வியின் மீதுள்ள தீராத ஆர்வத்தால், விபத்தில் தன்னுடைய ஒற்றை காலை இழந்த போதிலும், 1 கிலோ மீட்டர் வரை குதித்து குதித்து பள்ளி சென்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அச்சிறுமிக்கு செயற்கை காலை பொருத்த பல உதவிக்கரங்கள் நீண்டன. தற்போது இதேபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒற்றை காலில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு குதித்து செல்லும்…

Read More
India

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பு – பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு தூக்கு தண்டனை!

வாரணாசி தொடர் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி வலியுல்லா கானுக்கு காசியாபாத் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் கடந்த 2006 ஆம் ஆண்டு அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். வாரணாசியில் இந்து பல்கலைக்கழகம், அருகில் உள்ள அனுமன் கோவில், கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு…

Read More
India

கர்நாடகா: தெருவுக்கு கோட்சே பெயரில் வைக்கப்பட்ட பலகை அகற்றம்! வழக்குப்பதிவு!

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் மர்ம நபர்கள் நிறுவிச் சென்ற நாதுராம் கோட்சேவின் பெயரைக் கொண்ட சாலைப் பலகை அகற்றப்பட்டுள்ளது. கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சாலைக்கு மகாத்மா காந்தியை கொலைசெய்த குற்றவாளி நாதுராம் கோட்சேவின் பெயரை கொண்ட பலகை ஒன்று வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து கிராம பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உள்ளூர் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘பதுகிரி நாதுராம் கோட்சே சாலை’ என்ற பலகையை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.