India

வேளாண் சட்டங்களை போலவே ‘அக்னிபாத்’ திட்டமும் மாறப் போகிறது – ராகுல் காந்தி

வேளாண் சட்டங்களை போலவே ‘அக்னிபாத்’ திட்டமும் மாறப் போகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராணுவத்தில் இளைஞர்களை 4 ஆண்டுக்கால பணியில் அமர்த்தும் வகையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்துக்கு எதிராக வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற சலுகைகள் கிடையாது என்பதால் இத்திட்டத்தை இளைஞர்கள் எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர்…

Read More
India

‘சிறு வயதில் மண் வீட்டில் இருந்தபோது!’-தாயாரின் 100வது பிறந்தநாளில் நெகிழ்ந்த மோடி

தனது தாயாரின் 100-வது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி பழைய சம்பவங்களை நினைவுக்கூர்ந்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று 100-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார். இதையொட்டி, குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது தாயாரின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்று அவரிடம் ஆசி வாங்கினார். இதனைத் தொடர்ந்து, தனது தாயார் குறித்து ட்விட்டரில் ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார். அதில் அவர்…

Read More
India

தாடி வைத்தால் திருமணத்துக்கு தடை.. ராஜஸ்தான் பஞ்சாயத்து முடிவால் பரபரப்பு! ஏன் தெரியுமா?

இளைஞர்கள் தாடியை க்ளீன் ஷேவ் செய்தால் மட்டுமே திருமணம் செய்துக்கொள்ள அனுமதிக்க முடியும் என ராஜஸ்தானில் உள்ள கிராம பஞ்சாயத்து முடிவெடுத்துள்ளது. பாலி மாவட்டத்தில் உள்ள குமாவத் சமூகத்தைச் சேர்ந்த 19 கிராம பஞ்சாயத்துகளில்தான் இந்த உறுதிமொழி எடுக்கப்பட்டிருக்கிறது. ஃபேஷன் என்ற பேரில் தாடி வளர்த்துக்கொள்ளலாம்தான். ஆனால் திருமண நிகழ்வின் போது எந்த மணமகனும் தாடி வைத்திருக்க கூடாது. தாடியை க்ளீன் ஷேவ் செய்திருந்தால் மட்டுமே திருமணத்துக்கு அனுமதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக, திருமணத்தின் போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.