India

இனிப்பு தருவது போல வெளியாகும் இலவச அறிவிப்புகள் – விழிப்பாக இருக்க மோடி அறிவுரை!

ஆட்சிக்கு வந்தால் இலவசங்களை தருவதாக கூறி வாக்கு கோரும் போக்கு நாட்டின் வளர்ச்சிக்கு ஆபத்தானது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் பந்தேல்கண்ட் அதிவிரைவுச் சாலையை தொடங்கிவைத்து பிரதமர் பேசினார். இனிப்பு தருவது போல இலவச திட்டங்களை வழங்கும் அறிவிப்புகள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் பேசினார். மக்கள் நலனுக்கு இலவசங்களை விட ரயில்கள், சாலைகள், தொழிற்சாலைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளே அவசியமானவை என்றும் அவர் பேசினார். உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள இரட்டை…

Read More
India

செய்தி நிறுவனங்களுடன் கூகுள், பேஸ்புக் வருவாயை பகிர வேண்டும் – IT சட்டத்தில் திருத்தம்?

கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்கள், செய்தி வெளியீட்டாளர்களின் உள்ளடக்கத்தை தங்கள் தளங்களில் காண்பிப்பதன் மூலம் சம்பாதித்த வருவாயை விரைவில் அந்தந்த நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் திருத்தம் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. 2021 டிசம்பரில் இந்திய அரசாங்கம், பேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் உள்ளூர் வெளியீட்டாளர்களின் செய்தி உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்தது. இருப்பினும், இந்தியா டுடே குழுமம் உட்பட…

Read More
India

’ 10 வருடங்களுக்கு முன்பு மகளையும் கொன்றேன்’ – மகனையே கொன்ற தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்

பஞ்சாபிலுள்ள ஒரு கிராமத்தில் தனது 4 வயது மகனை கொன்று மூட்டை கட்டி குளத்தில் போட்ட ஒரு கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 10 வருடங்களுக்கு முன்பு தனது 6 வயது மகளையும் தான் கொலை செய்ததாக அந்த பெண் ஒத்துக்கொண்டுள்ள சம்பவம் போலீசாரையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பபிதா(45). இவர் திருமணமாகி பஞ்சாபிலுள்ள முல்லன்புர் தகாவிற்கு உட்பட்ட பனோகார் கிராமத்தில் கணவருடன் வசித்துவருகிறார். இவருடைய கணவர் ஷாம் லால் அதே பகுதியில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.