India

‘காளி’ போஸ்டருக்கு கிளம்பிய எதிர்ப்பு: பணிந்தது டொரண்டோ அருங்காட்சியகம் – ட்வீட் நீக்கம்

இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து, கனடாவின் டொரன்டோவில் ‘காளி’ ஆவணப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆகா கான் (Aga Khan) அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. டொரன்டோ மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகம், கனடாவின் பல்கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான மாணவர்களின் 18 படைப்புகளை இணைத்து, கடந்த 2 ஆம் தேதி ஆகா கான் அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தியிருந்தது. இதில் ‘காளி’ என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை, கவிஞரும், ஆவணப்பட இயக்குநரான லீனா மணிமேகலை வெளியிட்டிருந்தார். இந்த போஸ்டர் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக எழுந்த புகாரில், அவர் மீது டெல்லி உள்ளிட்ட இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆகா கான் அருங்காட்சியம் விடுத்துள்ள அறிக்கையில், இந்துக்கள் உள்ளிட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளது….

Read More
India

”என் பொண்டாட்டி இல்லாத வாழ்க்கை எனக்கு வேணாம்” – 70 வயது முதியவரின் விபரீத முடிவு!

அன்பிற்கினியவர்களை தற்காலிகமாக பிரிவது எப்போதும் எவருக்குமே பெரும் துயரம்தான். ஆனால் பல ஆண்டுகளாக ஒன்றாக இணைந்து வாழ்ந்த துணைவியை பிரிந்த வருத்தத்தை, சோகத்தை எந்த வார்த்தைகளாலும் அடக்கிட முடியாது. எத்தனை முறை சண்டையிட்டாலும், கோபப்பட்டாலும் எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காமல் வாழ்க்கையை தொடரும் தம்பதிகள் குறித்து அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மறைந்த தன்னுடையை இணையை பிரிந்து வாழ முடியாத விரக்தியில் இருந்த 70 வயது முதியவர் ஒருவர் தன் உயிரையே மாய்த்துக்கொண்ட உருக்கமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்திருக்கிறது….

Read More
India

ஒரே நேரத்தில் 2 மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா! பின்னணி என்ன?

மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். மேலும் மத்திய உருக்குத் துறை அமைச்சரான ஆர்சிபி சிங்கும் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நக்வி ராஜினாமா பின்னணி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நக்வி செயல்பட்டு வந்தார். அவரது மாநிலங்களவை உறுப்பினர் பதவி நாளையுடன் முடிவடைய உள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் இருந்து பல தலைவர்கள் மாநிலங்களவைக்கு சமீபத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.