India

”என் குறிக்கோள் நிறைவேறாம செத்தாலும் குளிக்க மாட்டேன்” -பீகார் நபரின் விசித்திரமான சபதம்!

வார நாட்கள் முழுவதும் அலுவலகம், பள்ளி, கல்லூரி என சென்றுவிட்டு வார இறுதியில் தாமதமாக குளித்துக்கொள்ளலாம் அல்லது வேலை, படிப்புக்கு லீவ் விடுவது போல குளியலுக்கும் லீவ் கொடுத்து விடலாம் என்ற மனநிலையில் இருப்பவர்கள் ஏராளம்தாம். ஆனால், முக்கியமான குறிக்கோளை முன்வைத்து சபதமாக ஏற்று ஒரு நபர் 22 ஆண்டுகளாக குளிக்காமலேயே இருக்கிறார் என்றால் உங்களால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாதுதானே? உண்மையிலேயே பீகாரைச் சேர்ந்த 40 வயதான தர்மதேவ் என்பவர் கடந்த 22 ஆண்டுகளாக…

Read More
India

மூதாட்டியை கொன்ற ‘பிட்புல்’ நாய் மீண்டும் உரிமையாளரிடமே ஒப்படைப்பு

உத்தரபிரதேசத்தில் மூதாட்டியை கடித்துக் கொன்ற பிட்புல் நாய் மீண்டும் அதன் உரிமையாளரிடமே ஒப்படைக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் அமித். அங்குள்ள பல ஜிம்களில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். அமித் தனது வீட்டில் பிட்புல் வகை நாயை வளர்த்து வந்தார். மிகவும் ஆபத்தானதாக கருதப்படும் பிட்புல் நாயை வீட்டில் வைத்து வளர்க்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினர் கூறிய போதிலும் அதனை அமித் சட்டை செய்யவில்லை. இந்த சூழலில், கடந்த 12-ம் தேதியன்று காலை வழக்கம் போல…

Read More
India

செஸ் ஒலிம்பியாட்: முதல் சுற்றில் இந்திய அணிகள் அசத்தல் – தமிழக வீரர் சசிகிரண் பேட்டி

செஸ் ஒலிம்பியாட் போட்டித் தொடரை இந்திய அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன. 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் தொடங்கியுள்ளது. இதில் இந்தியாவின் சார்பில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் தலா 3 அணிகள் பங்கேற்றுள்ளன. ஓபன் பிரிவுக்கான முதல் சுற்றில், இந்திய ஏ அணி, ஜிம்பாப்வே அணியையும், பி அணி ஐக்கிய அரபு அமீரக அணியையும், சி அணி தெற்கு சூடானையும் தோற்கடித்தன. மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றியை வசமாக்கின. மகளிர் ஏ அணி தஜிகிஸ்தானையும், பி அணி வேல்ஸையும், சி அணி ஹாங்காங்கையும் தோற்கடித்தன. செஸ் ஒலிம்பியாட்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.