Human Stories

`உழைக்க தெம்பிருக்கு; கைகொடுத்தா குடும்பமே பிழைச்சிக்கும்’- இருளை எதிர்த்து போராடும் மாற்றுத்திறனாளி

`நல்லா போய்க்கிட்டு இருக்குற வாழ்க்கைய, ஒரு விபத்து ஒரு நொடியில புரட்டிப்போட்டுடும்… எனக்கும் அந்த மாதிரிதான் நடந்துச்சு. ஆனா, அதை விபத்துன்னு சொல்ல முடியாது. பல வருஷ அலட்சியம், இயலாமையோட `கொடும்’ விளைவு. என்னன்னு கேட்குறீங்களா… என்னால இப்போ எதையும் பார்க்க முடியாது. ஆமா… எனக்குப் பார்வை சுத்தமா போயிடுச்சு. ஊருக்கே பொதுவா சாய்ந்த `பொழுது’, இனி நமக்கு மட்டும் விடியப்போறதில்லைன்னு தெரியவந்த அந்த நிமிஷம்… என்னோட வாழ்க்கையே அஸ்தமனமாகிடுச்சு. சின்ன வயசுல இருந்து பார்த்து பழகின…

Read More
Human Stories

Youth Diary: “பொண்ணுங்களுக்கு ஏன் `Rugged Boys’-ஐ பிடிச்சிருக்கு?!”

‘பெரிய மீசை, பெரிய தாடி இருக்கணும்… ஜிம் பாடியா இருக்கணும்… பாக்க சாஃப்ட்டா (Soft) இல்லாம, ரக்கட்டா (rugged) இருக்கணும்’-ன்னு தனக்கு வரப்போற லவ்வர் அல்லது கணவர் பத்தி ஏகப்பட்ட ஆசைகள் பொண்ணுங்களுக்கு இருக்கு. Love: பெரிய மீசை, பெரிய தாடி இருக்கணும்… Youth Diary: “பெண்கள் ஏன் ‘Toxic Relationship-ல இருக்காங்க?!” பொதுவாவே எல்லா பொண்ணுங்களுக்கும் தனக்கு வரப்போற ஆளு ‘இளவரசர்’ மாதிரி இருக்கணும்னு கொள்ளை ஆசை. ‘புயல் மாதிரி வந்து பூப்போல அவங்களை தூக்கிட்டுப்…

Read More
Human Stories

மாஞ்சோலை: தாங்கள் பறித்த தேயிலைகளைப் போலவே, வாட்டி வதைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம்!

“உமக்கு இதன் மூலம் எச்சரிக்கை செய்யப்படுவது என்னவென்றால், நிர்வாகம் உம்முடைய வேண்டுமென்றே தாமதமாக வருகின்ற பழக்கத்தை மாற்றிக்கொள்ள கடைசியாக ஒரு சந்தர்ப்பம் தர தீர்மானித்திருக்கிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக வேலைநிறுத்தத்தில் இருந்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்த பின்பு, தற்பொழுது தாங்களாகவே திருந்தி, வேலையில் நல்ல சூழ்நிலையினை உருவாக்க முன்வருவீர்கள் என நிர்வாகம் எதிர்பார்க்கிறது. இந்த எச்சரிக்கைக்குப் பின்பும், நீங்கள் தொடர்ந்து தாமதமாக வேலைக்கு வந்தால், வரும் 2000 ஏப்ரல் மாதம் முதல் சம்பளப் பிடித்தம் செய்ய நிர்வாகம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.