`உணவுகூட கிடைக்காத வலி.. எங்களுக்குத் தெரியும்!’ -தொழிலாளர்களுக்கு நிதி திரட்டும் மகளிர் ஹாக்கி டீம்
#TakeChallangeGive100 ட்விட்டரில் வலம்வரும் இந்த ஹேஷ்டேக் இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகள் உருவாக்கியது. இந்த லாக் டெளன் காலத்தில் இந்த ஹேஷ்டேக் சேலஞ்சை ஏற்றுக்கொள்ளும் நபர்கள் தங்கள் உடலைக் கொஞ்சம் ஃபிட்னஸாக வைத்துக்கொள்ளலாம் அதேவேளையில் அவர்கள் அளிக்கும் சிறிய நிதியானது பட்டினியால் வாடும் மக்களின் பசியைப் போக்குவதாகவும் இருக்கும் என்கின்றனர் ஹாக்கி வீராங்கனைகள். We completed 500 jumps in 3:20 minutes! Take this challenge & nominate 10 of your friends…