Higher education

மும்பை ஐ.ஐ.டி கேன்டீனில் சைவ உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு தனி இருக்கையா?! – வெடித்த சர்ச்சை

நாடு முழுவதும் ஐ.ஐ.டி-க்களில் மாணவர்கள் சாதி ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து கொண்டிருக்கிறது. மும்பை ஐ.ஐ.டி-யில் உள்ள கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மும்பை ஐ.ஐ.டி-யில் உள்ள 12வது கேன்டீனில் உள்ள சுவரில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் மட்டும் இங்கு அனுமதி என்று எழுதப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் வேகமாக பரவியது. ஆனால் இதனை யார் ஒட்டியது என்று தங்களுக்கு தெரியாது என்று…

Read More
Higher education

கல்லூரியில் 14 பதக்கங்கள் பெற்று சாதனை; நாகை மாவட்ட மாணவி ஐஸ்வர்யாவுக்கு குவியும் பாராட்டுகள்!

நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகரைச் சேர்ந்தவர் மாணவி ஜெ.ஐஸ்வர்யா. இவர், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இளநிலை மீன்வள அறிவியல் படிப்பில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றதுடன், 14 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார். பதக்கங்களை பெற்று சாதனை மாணவி ஐஸ்வர்யாவுக்கு கல்லூரியிலும், நாகை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக அந்த மாவட்ட மக்கள் மத்தியில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், ஐஸ்வர்யாவின் திறமைக்கு மரியாதை செய்யும் விதமாக நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹார்ஷ் சிங், அவரை…

Read More
Higher education

Monaco Energy Boat Challenge: “முதல்வர் தந்த 15 லட்சம்!” – படகுடன் மொனாக்கோ செல்லும் கோவை மாணவர்கள்

கோயம்புத்தூர் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியில் பயிலும் பத்து மாணவர்கள், இன்று முதல் ஜூலை 8ம் தேதி வரை ஐரோப்பாவின் மொனாக்கோவில் நடக்கவுள்ள `மொனாக்கோ ஆற்றல் படகுப் போட்டி’யில் (Monaco Energy Boat Challenge) ‘Team Sea Sakthi’ என்ற பெயரில் பங்கேற்கவுள்ளனர். தங்களின் படகுக்கு `யாழி’ என்றும் தமிழில் பெயர் வைத்துள்ளனர். மொனாக்கோவில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 குழுக்களுடன் போட்டிப் போட்டு, இவர்கள் வடிவமைத்த படகைக் காட்சிப்படுத்தி இயக்க வேண்டும்.  Team Sea Sakthi இக்குழுவைச்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.