Higher education

ஷீர்டி சாயிபாபா கோயில் டிரஸ்ட்: NEET, JEE நுழைவுத்தேர்வுக்குக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி!

இந்தியாவில் உள்ள முக்கியமான புனித ஸ்தலங்களில் ஒன்றாக ஷீர்டி விளங்குகிறது. இங்குள்ள சாயிபாபா கோயிலுக்குத் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதற்காகக் கோயில் நிர்வாகம் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்துள்ளது. அதோடு பக்தர்கள் அனைவருக்கும் இலவச சாப்பாடும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பக்தர்கள் மற்றும் கோயில் ஊழியர்களின் பிள்ளைகள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிக்க நுழைவுத்தேர்வு எழுதுவதற்காகக் குறைந்த கட்டணத்தில் பயிற்சி கொடுக்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. ஷீர்டி இது குறித்து கோயில்…

Read More
Higher education

மும்பை: தமிழர்கள் அதிகம் படிக்கும் கல்லூரியில் பொங்கல் விழா – மாணவர்கள் உற்சாகம்!

மும்பையில் ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். குறிப்பாக, அங்கே தமிழ் அமைப்புகளால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். மும்பை வடாலா எஸ்.ஐ.டபுள்யூ.எஸ் கல்லூரியில் (S.I.W.S College) தென்னிந்தியப் பண்பாட்டுச் சங்கம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஜனவரியில் பொங்கல் சமயத்தில் கல்லூரியின் அறங்காவலர் ஒருவர் இறந்துவிட்டதால் இந்த வருடத்தின் பொங்கல் விழா கொண்டாடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சயான் கோலிவாடா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் ஆர்.தமிழ்ச்செல்வன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.