healthy

சினிமாவில் வருவதுபோல் குளோரோஃபார்ம் கொடுத்து மயக்கமடையச் செய்ய முடியுமா? மருத்துவ விளக்கம்

நாம நிறைய சினிமாக்களில பார்த்திருப்போம்… ஒருவரை கடத்த வேண்டுமென்றால் உடனே குளோரோஃபார்ம் உள்ள கைக்குட்டையை மூக்கு அருசில் வைப்பார்கள். உடனே அந்த நபர் மயங்கி சரிந்து விழுவார். ஒருவேளை நிஜத்திலும் அப்படித்தானா… குளோரோஃபார்மை நம் முகம் அருகே வைத்தால் மயக்கம் வருமா… குளோரோஃபார்ம் என்றால் என்ன… அது எப்படி எல்லாம் உபயோகப்படுகிறது? மயக்கவியல் மருத்துவர் மதன் சொல்வதைப் பார்ப்போம்… டாக்டர் மதன் “குளோரோஃபார்ம் என்பது திரவ வடிவில் இருக்கும். ஆனால் அதை வெளியே வைத்தால் ஆவியாகிவிடும். அதைப்…

Read More
healthy

தினமும் 9 ஆயிரம் அடிகள் நடப்பது மாரடைப்பைத் தடுக்குமா? – மருத்துவர் விளக்கம்

பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன. இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்தும், உடற்பயிற்சிக்கும்…

Read More
healthy

பல் சொத்தை… ஆரம்பத்திலேயே அலெர்ட் ஆனால் பல்லை காப்பாற்றலாம் | வாய் சுகாதாரம் – 2

பற்கள் குறித்த அறிவியல்ரீதியான தெளிவை ஏற்படுத்தி, பொதுவாக எழும் கேள்விகளுக்கு விடை காண்பதே இத்தொடரின் நோக்கம். பல் மருத்துவத்துறையில் 20 ஆண்டுகள் அனுபவம் பெற்ற, தனியார் பல் மருத்துவக்கல்லூரி இணைப் பேராசிரியரான பா.நிவேதிதா, இத்தொடரின் முதல் அத்தியாயத்தில் பற்கள், அவற்றில் ஏற்படும் சொத்தை, அதன் அறிவியல் காரணிகள், அறிகுறிகள் குறித்து விவரித்தார். இந்த அத்தியாயத்தில் பல் சொத்தையின் வகைகள் என்ன, அதனால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அதற்கான சிகிச்சை முறைகளை பார்க்கலாம்… பா.நிவேதிதா | பல் மருத்துவத்துறை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.