healthy

தீவிர மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் Rh இணக்கமின்மை | பச்சிளம் குழந்தை பராமரிப்பு -3

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் புரியும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். கேள்வி: டாக்டர், எனது ப்ளட் க்ரூப் O-ve. என்னோட ப்ரெக்னென்ஸி பீரியட்ல, அல்ட்ராசவுண்ட் டெஸ்ட்டெல்லாம் நார்மலா இருந்தது. 28 வாரத்துல Anti-D போட்டாங்க. 40 வாரம் முடிஞ்சு நார்மல் டெலிவரி ஆச்சு….

Read More
healthy

தொடரும் இருமல் மருந்து சர்ச்சை – என்ன காரணம்… மருத்துவர் சொல்வதென்ன?

உஸ்பெகிஸ்தான் நாட்டில், கடந்த டிசம்பர் 29 அன்று 18 குழந்தைகள் இறந்ததற்கு காரணம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப் தான் என்று கூறப்பட்டது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு, ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் மரணத்தை ஏற்படுத்தியதற்காக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகள் விமர்சனத்திற்கு உள்ளாகின. அக்டோபர் மாதத்திலும் இந்தோனேசியாவில் 130-க்கும் மேற்பட்டவர்கள், பெரும்பாலும் குழந்தைகள், இருமல் மருந்துடன் தொடர்புடைய சிறுநீரகச் செயலிழப்பால் இறந்தனர். அதன் பிறகு அந்நாட்டில் இருமல் சிரப்புகள் முற்றிலும்…

Read More
healthy

Doctor Vikatan: சாக்லேட் கொடுத்தால் மட்டுமே உணவு உட்கொள்ளும் குழந்தை; தினமும் சாக்லேட் கொடுக்கலாமா?

Doctor Vikatan: என் 3 வயது மகனுக்கு தினமும் சாக்லேட் கொடுக்க வேண்டும். சாக்லேட் கொடுத்தால்தான் சாப்பாடே சாப்பிடுவான். இந்தப் பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. தினமும் சாக்லேட் சாப்பிடுவது ஆபத்தானதா? இந்தப் பழக்கத்தை நிறுத்த வேறு வழிகள் உண்டா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் ஊட்டச்சத்து ஆலோசகர் லேகா ஸ்ரீதரன் | சென்னை குழந்தை எப்படியாவது சாப்பிட்டால் போதும் என்ற எண்ணத்தில் அதற்கு சாக்லேட் கொடுத்துப் பழக்குவது சரியானதல்ல. குழந்தைப்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.