Health Nature

தமிழகத்தில் அதிகரிக்கும் கடல் அரிப்பு – மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி தகவல்!

இந்திய கடற்கரை பகுதிகளில் 33% கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தமிழகத்தில் மட்டும் 43% கடற்கரை பகுதிகள் அரிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. கடல்நீர் மட்டம் உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அதற்கு மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் விரிவான விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், 1901ஆம் ஆண்டு முதல் 1971ஆம் ஆண்டு வரை கடல்நீர் மட்டம் உயர்வு ஆண்டிற்கு சராசரியாக 1.3 மில்லி மீட்டராக இருந்ததாகவும் இது…

Read More
Health Nature

40 கிமீ பயணித்து, பிடிபட்ட இடத்துக்கே திரும்பும் மக்னா யானை… தவிக்கும் வனத்துறை!

சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தை சாதரணமாக கடந்து கூடலூர் நோக்கி வரும் PM-2 மக்னா யானையை தடுத்து நிறுத்த முதுமலை வனத்துறையினர் போராடி வருகின்றனர். கூடலூரில் கடந்த 8 ஆம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட PM-2 மக்னா யானை கூடலூரில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சீகூர் அடர் வனப்பகுதிக்குள் விடப்பட்டது. சீகூர் வனப்பகுதி சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி இருக்கிறது. அந்த வனப்பகுதி PM-2 மக்னா யானைக்கு அறிமுகமில்லாத…

Read More
Health Nature

வனப்பகுதி எல்லையோர கல்குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – தமிழக அரசு உத்தரவு

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு கல்குவாரி செயல்பாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தொழில்துறை செயலர் ச.கிருஷ்ணன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: “கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி தமிழக அரசின் தொழில்துறையால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுரங்கம் தோண்டுதல், பாறை உடைத்தல்(குவாரி) மற்றும் அரைத்தல் ஆகிய பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் மூலம், ஒரு…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.