Health Nature

வெறும் ரூ.60 லட்சம்தான்; 2650 ச.அடியில் எல்லா வசதிகளுடன் கூடிய இசை வீடு – எங்கே தெரியுமா?

கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டிப்பார் என்று சொல்வார்கள். ஆம் கல்யாணம் பண்ணி அதில் உள்ள இன்ப துன்பங்களையும். வீட்டை கட்டி அதில் அடையும் கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தால்தான் வாழக்கையே புரியும். இப்பதான் வீட்டு வாடகை கொடுத்தேன் அதுக்குள்ள 1ஆம் தேதி வந்துருச்சு; இனி அடுத்த மாத வாடகைக்கு என்ன செய்வது என வாடகை வீட்டில் வசிக்கும் சாமனியர்களின் புலம்பல் புரியாத புதிராகவே இருக்கும், சொந்தமா ஒரு வீடு இருந்தால் போதும் கஞ்சியோ தண்ணியோ குடுச்சு வயித்த கழுவிட்டு…

Read More
Health Nature

`இன்னும் சில நாள்களுக்கு அடர்ந்த மூடுபனியே பல இடங்களில் தொடரும்’- இந்திய வானிலை மையம்!

தலைநகர் டெல்லி உள்ளிட்ட இந்திய-கங்கை சமவெளிப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம் சூழ்ந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வெப்பநிலையும் குறைந்ததால், அடர்த்தியான மூடுபனி டெல்லி-என்சிஆர் பகுதிகளை மூழ்கடித்து, சாலை மற்றும் ரயில் போக்குவரத்தைப் பாதித்ததுள்ளது. டெல்லியில் அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளது என சொல்லப்பட்டுள்ளது. தென்மேற்கு திசையில் காற்று வீசியதால், கடந்த 24 மணி நேரத்தில் வெப்பநிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என கூறப்படுகிறது. பஞ்சாப், ஹரியானா,…

Read More
Health Nature

‘தமிழகத்தில் காப்புக்காடுகள் அருகே குவாரிகள் அமைக்கப்படாது’ – அமைச்சர் மெய்யநாதன் உறுதி

தமிழகத்தில் காப்புக் காடுகள், பறவை சரணாலயம் அருகில் குவாரிகள் அமைக்கப்படாது என்றும் ஏற்கெனவே குவாரிகள் இருந்தாலும் அதுவும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பேட்டி அளித்தார். சென்னை தொழில் வர்த்தக சபை சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சென்னை பெருநகரை மாசுபாடு இல்லாத நகராக உருவாக்குவது குறித்த கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இந்த கருத்தரங்கை தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.