Health Nature

கடந்த ஓராண்டில் காட்டு யானைகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை இவ்வளவா? – மத்திய அரசு

கடந்த ஒரு ஆண்டில் நாடு முழுவதும் 535 பேர் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, ஆந்திரா, சட்டிஸ்கர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா, அசாம், நாகலாந்து, மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 16 மாநிலங்களில் 2021-22ஆம் நிதி ஆண்டில் 535 மனிதர்கள் காட்டு யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும்,…

Read More
Health Nature

காலநிலை மாற்ற பாதிப்புகளை குறைக்க புதிய இயக்கம் – தமிழக அரசு புது முயற்சி

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாட்டில் மேலும் ஒரு முயற்சியாக காலநிலை மாற்ற இயக்கம் ஒன்றையும் தமிழக அரசு உருவாக்கியுள்ளது. சென்னை எம்ஆர்சி நகரில் அமைந்துள்ள (லீலா பேலஸ்) தனியார் விடுதியில் தமிழ்நாடு சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை சார்பில் தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 2022 மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைப்பெற்றது….

Read More
Health Nature

சென்னைக்கு அருகே 10 கி.மீ வேகத்தில் நகரும் மாண்டஸ் புயல் – கனமழைக்கு தயாராகும் தமிழ்நாடு!

10 கிமீ வேகத்தில் நகர்ந்துவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(08.12.22) காலை புயலாக உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல்! வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து அவ்வப்போது காற்றழுத்த மண்டலங்கள் உருவாகி கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் தற்பொழுது வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பின்னர் தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. இது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.