gadgets

அறிமுகமானது புதிய `Mi Band 5′ – புதிய வசதிகள் என்னென்ன?

கொரோனா வைரஸ் ஒரு பக்கம் பரவிக்கொண்டே இருந்தாலும் டெக் நிறுவனங்கள் தொடர்ந்து அவற்றின் புதிய கேட்ஜெட்டுகளை அறிமுகப்படுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படித்தான் ஷாவ்மி நிறுவனம், சமீபத்தில் அதன் ‘Mi Band 5’ சீனச் சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளில் ஹிட்டடித்திருக்கும் ஷாவ்மியின் ஃபிட்னஸ், பேண்ட்களின் அடுத்த என்ட்ரிதான் இது. கடந்த வருடம் ஜூன் 11-ம் தேதி Mi Band 4 அறிமுகமானது. அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் 1 மில்லியன் ஸ்மார்ட் பேண்ட்கள் விற்றுத் தீர்ந்தது. சரியாக…

Read More
gadgets

ஆடைகளை ஊடுருவி படம் எடுக்கிறதா ஒன்ப்ளஸ் 8 ப்ரோ கேமரா… உண்மை என்ன? #VikatanAnalysis

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்ப்ளஸ், சமீபத்தில் அதன் ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்குப் பல முன்னணி அம்சங்களைக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இதைப்பற்றி ஏற்கெனவே விரிவாக ஒரு கட்டுரையில் அலசியிருந்தோம். அதைப் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். கட்டுரை லிங்க் கீழே, Also Read: விலையில் ஐபோனை முந்தும் ஒன்ப்ளஸ்… 8 சீரிஸில் என்ன ஸ்பெஷல்?…

Read More
gadgets

ஆப்பிள் ஏர்பாட்ஸ் டிசைன், பட்ஜெட் விலை… வருகிறது ஷாவ்மியின் வயர்லெஸ் இயர்போன்ஸ்

உலகம் முழுவதும் கொரோனாவால் முடங்கியுள்ள நிலையில், புதிய தயாரிப்புகள் பலவற்றையும் அறிமுகம் செய்யாமல் டெக் நிறுவனங்கள் தள்ளி வைத்து வந்தன. தற்போது லாக்-டௌன் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்படும் இந்தச் சூழலில் கேட்ஜெட் பிரியர்களுக்குக் குதூகலமான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது Mi நிறுவனம். வருகின்ற மே 8-ம் தேதி பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்க நினைப்பவர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் Mi 10 ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது அந்த நிறுவனம். இத்துடன் கூடுதல் சர்ப்ரைஸாக அதே நாளில், Mi நிறுவனம் அதன் Mi…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.