gadgets

`கொஞ்சம் இறங்கி வரலாமே ஆப்பிள்!’- இந்திய ரசிகனின் வேண்டுகோள்

வாங்குகிறோமோ இல்லையோ ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களில் என்ன ஸ்பெஷல் எனப் பார்ப்பதில் டெக் ரசிகர்கள் அனைவரிடத்திலும் அலாதியான ஆர்வம் உண்டு. காரணம், எப்போதும் எதாவது புதிய தொழில்நுட்பத்தைக் கண்ணில் காட்டி நம்மை சர்ப்ரைஸ் செய்யாமல் ஐபோன் நிகழ்வை நிறைவு செய்யாது ஆப்பிள். இம்முறை கொஞ்சம் லேட் என்றாலும் பார்ப்பவர்களை ‘வாவ்’ சொல்ல வைக்கத் தவறவில்லை ஆப்பிள். கொரோனாவினால் ஆன்லைனில் நடந்தேறினாலும் இம்முறையும் நேர்த்தியாகப் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்றின் மூலம் ஐபோன்களை அறிமுகம் செய்து அனைவரையும் வெகுவாக…

Read More
gadgets

வந்துவிட்டது #iPhone12… செராமிக் ஷீல்டு, 5G, டால்பி விஷன் வீடியோ… ஆனால், சார்ஜர்?

“என்ன பாஸ் கிட்னி விக்க ரெடியா?” போன்ற மீம்கள் சோஷியல் மீடியாவில் சுற்றிக்கொண்டிருந்தால் ஆப்பிள் அறிமுக நிகழ்வு எதோ நடந்து முடிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். புதிய ஐபோன்களை எப்போதும் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்துவது ஆப்பிள் வழக்கம். ஆனால், கடந்த மாதம் நடந்த ஆப்பிள் அறிமுக நிகழ்வில் புதிய ஆப்பிள் வாட்ச் மற்றும் ஐபேட்கள் மட்டும்தான் அறிமுகமாகியிருந்தன. கொரோனா காரணத்தில் புதிய ஐபோன் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டுள்ள காரணத்தால் கொஞ்சம் லேட்டாகத்தான் இந்த வருடம் ஐபோன்கள் அறிமுகம் ஆகும்…

Read More
gadgets

Prime Day Sale: தொடங்கியது அமேசான், ஃப்ளிப்கார்ட், ஷாவ்மியின் தள்ளுபடி விற்பனை!

பிரபல ஈ-கமர்ஸ் தலங்களான அமேசான், ஃப்ளிப்கார்ட்டில் தள்ளுபடி விற்பனைகள் இன்று ஆரம்பித்திருக்கிறது. ஃப்ளிப்கார்ட்டின் ‘Big Savings Day’ ஆகஸ்ட் 6 முதல் 10 வரை நடைபெறவுள்ளது. அமேசானின் ‘Prime Day Sale’ இன்றும் நாளையும் நடக்கும். இதனுடன் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான Mi.com-லும் ‘Independence Day Sale’ விற்பனை ஆகஸ்ட் 6 முதல் 11 வரை நடைபெறவுள்ளது. E-commerce இந்த சிறப்பு விற்பனைகளில் இருக்கும் சில நல்ல கேட்ஜெட் டீல்களை ஒவ்வொன்றாக பார்ப்போம். ஃப்ளிப்கார்ட் ஆப்பிள் ஐபோன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.