Functions

கார்த்திகை தீப விழா மகத்துவங்கள்: இந்த விழா கொண்டாடப்படுவதன் காரணம் என்ன தெரியுமா?

எது படைத்ததோ எது காக்கிறதோ எது அழிக்கிறதோ அந்த மகாஜோதியை வணங்குகிறேன்! இதுவே நமது தர்மத்தின் அடிப்படை வழிபாடு. வேதங்களும் புராணங்களும் வலியுறுத்துவது இதையே. சகல மதங்களும் மறுக்காமல் ஏற்றுக் கொள்வது ஒளி வழிபாட்டையே. பஞ்ச பூதங்களில் ஒளியான நெருப்புக்கு மட்டுமே ஒரு பெருமை உண்டு. அச்சமூட்டும் நெருப்பே, ஒளியானால் அச்சத்தை விலக்கவும் செய்யும். ஒளியின்றி எதையும் பார்க்க முடியாது; அதேபோல் உள்ளத்தில் ஒளியின்றி எதையும் உணரவும் முடியாது. ஒளியே ஆதாரம், அதையொட்டியே சிருஷ்டி தொடங்கியது. ஒளியான…

Read More
Functions

திருக்கார்த்திகை : வீடுகளில் எப்போது விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்?

கார்த்திகை மாதத்தின் சிறப்புகளில் ஒன்று திருக்கார்த்திகை தீபத் திருவிழா. இந்த நாளில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி வழிபடுவது வழக்கம். வழிபாடுகளில் சிறந்தது தீப வழிபாடு. இறைவன் ஜோதி வடிவானவன். அக இருளை அழித்து உள்ளொளி பெருகச் செய்பவன். அப்படிப்பட்ட இறைவனை தீபமாக நம் வீடுகளில் வழிபடும் வழக்கம் நம் மரபில் உண்டு. சிவபெருமான் அடிமுடி காண முடியாத அக்னிப் பிழம்பாக எழுந்தருளிய தினம் திருக்கார்த்திகை நாள். மேலும் திருக்கார்த்திகை அன்றுதான் ஈசன் தன் உடலில் பாதியை அம்பிகைக்கு…

Read More
Functions

குருப்பெயர்ச்சி தலங்கள்: ஈசனே குருவாகி அருளும் வதான்யேஸ்வரர் திருக்கோயில்!

இந்த நானிலம் முழுவதும் தட்சிணாமூர்த்தியாக இறைவன் அருளும் தலங்கள் அநேகம் உள்ளன. அவற்றுள் மகிமை பொருந்திய சில தலங்களை குருத்தலமாகப் போற்றி வணங்குகிறோம். காரணம், அந்தத் தலங்களில் லோக குருவான தட்சிணாமூர்த்தியை வணங்க, குருவருளும் திருவருளும் ஸித்திக்கும் என்பது ஆழ்ந்த நம்பிக்கை. அருள்மிகு வதான்யேஸ்வரர் திருக்கோயில் தமிழகத்தில், குருஸ்தலமாகப் போற்றப்படும் தலங்களுள் முதன்மையானது ஆலங்குடி. அந்தத் தலத்துக்கு இணையான மற்றுமொரு தலம் உண்டு. மயிலாடுதுறை வள்ளலார்கோயில் எனப் போற்றப்படும் அருள்மிகு வதான்யேஸ்வரர் திருக்கோயில்தான் அது. பிரதோஷ தினத்தில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.