Functions

பங்குனி உத்திரம் 2022 | வீட்டிலேயே விரதம், வழிபாட்டுகள் செய்வது எப்படி? Panguni Uthiram 2022

பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள். முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். வள்ளி அவதரித்த தினம். பார்வதி தேவியை பரமேஸ்வரன் கரம்பிடித்த நாள் இது. மேலும் மதுரையில் மீனாட்சிதேவி- சுந்தரேசர் திருக்கல்யாண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறும். தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள். ராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்-…

Read More
Functions

எல்.ஈ.டி… பனிபடர்ந்த மரங்கள்… வண்ணக் குடில்கள்… சென்னையில் வண்ணமயமான ஒரு கிறிஸ்மஸ் ஷாப்பிங்!

கிறிஸ்மஸ் – மகிழ்ச்சியின் பண்டிகை. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும் திருநாள். இறைமகனான இயேசுபிரான் மக்களின்மீது கொண்ட பேரன்பின் காரணமாக பூமியில் அவதரித்த தினம். எனவே அந்த நாளை கிறிஸ்தவப் பெருமக்கள் பெருமகிழ்வுடன் கொண்டாடுவது வழக்கம். டிசம்பர் மாதம் தொடங்கியதுமே உற்சாகமும் தொடங்கிவிடும். வீடுகளை சுத்தம் செய்வது, வண்ண விளக்குகளால் அழகு படுத்துவது. இறைமகன் ஏசுவின் வாழ்வினைப் பேசும் குடில்கள் அமைப்பது, நட்சத்திரங்கள் தொங்கவிடுவது, நள்ளிரவில் இறைமகனின் வருகையைச் சொல்லி கேரல் ரௌண்ட்ஸ் என…

Read More
Functions

காரியத் தடைகளை நீக்கி மங்கல நிகழ்வுகளை உடனே நடத்த உதவும் ஸ்ரீஐயப்ப ஆராதனைகள்… பதிவு செய்யுங்கள்!

காலவ மகரிஷியின் மகளான லீலாவதி, தான் பட்டம் ஏற்று மகிஷியாக வேண்டும் என்ற பேராசையால் சாபம் உண்டாகி, அசுரப் பெண்ணாக மகிஷியாகப் பிறந்தாள். எவராலும் வெல்லப்படாத சக்தியாக தான் திகழ வேண்டும் என்று விரும்பி தவமிருந்து பல வரங்கள் பெற்றாள். நடக்கவே நடக்காத செயல் என்று எண்ணி, ஆணுக்குப் பிறக்கும் குழந்தையாலேயே தன்னுடைய முடிவு இருக்க வேண்டும் என்று வரமும் வாங்கிக் கொண்டாள். ஈசன் நினைத்தால் நடக்காத காரியம் ஒன்றும் உண்டா! சபரி மலை திருமால் மோகினியானார்,…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.