Food

ஐஸ்கிரீமில் பல்லி; அதிர்ந்துபோன வாடிக்கையாளர் – திருச்சியில் பிரபல ஐஸ்கிரீம் கடைக்கு சீல்!

திருச்சி தெப்பக்குளம் மெயின் கார்ட் கேட் அருகே செயல்பட்டு வருகிறது மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடை. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் இந்தக் கடைக்கு, திருச்சியில் பல இடங்களில் கிளைகளும் இருக்கின்றன. இந்நிலையில், மெயின் கார்ட் கேட் அருகிலுள்ள மைக்கேல்ஸ் ஐஸ்கிரீம் கடைக்கு வெள்ளிக்கிழமையன்று, ஒரு இளம் ஜோடி ஐஸ்கிரீம் சாப்பிடச் சென்றுள்ளனர். ஸ்ட்ராபெரி ஐஸ்கிரீமை ஆர்டர் செய்தவர்கள், ஐஸ்கிரீம் டேபிளுக்கு வந்ததும் அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த ஐஸ்கிரீமில் பல்லி ஒன்று துண்டான நிலையில்…

Read More
Food

“போதும்டா சாமி, எங்களுக்கு பாஸ்தாவே வேண்டாம்!” – விவரிக்கும் இத்தாலி தமிழர் | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் வணக்கம் வாசகர்களே. ஜப்பான்காரங்க உழைப்புக்கு ரொம்பவே பேர் போனவர்கள். அவர்கள் வேலை நிறுத்தம் மாதிரி போராட்டம் செஞ்சாக்கூட வித்தியாசமா செய்வாங்கனு நாம கேள்விப்பட்டிருப்போம். அதாவது ஒரு ஷூ கம்பெனில போராட்டம் பண்ணுறேன்னு சொல்லி, வேலைய நிறுத்தாமா, வெறும் ஒரு காலுக்கு மட்டும் ஷூ…

Read More
Food

மாம்பழமாம் மாம்பழம் – இல்லத்தரசி பக்கங்கள்| My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் எங்கெங்கு திரும்பினாலும் மாம்பழங்களில்தான் இடித்துக் கொள்ள வேண்டும் போல.. பார்வதி பாட்டி தலையில் சும்மாடு வைத்து கூடையில்.. கண்ணன் தம்பி ட்ரை சைக்கிளில்…(காலையில்) வாசு தம்பி ட்ரைசைக்கிளில் மோட்டார் வைத்து) (மாலையில்.) … அது மட்டுமா வீட்டிற்கு வரும் உறவினர்கள் கைகளில் கை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.