Food

க்வாரன்டீன் காபி சேலஞ்ச்… வைரலாகும் டல்கோனா காபி எப்படி செய்வது தெரியுமா? #video

நேரம் போகாமல் டீ கடைக்குச் சென்று அரட்டை அரங்கத்தில் ஈடுபடும் முதியவர்கள் முதல் ஃபேன்சியான காபி ஷாப்புகளில் கடலை போடும் இளைஞர்கள்வரை அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிற நிலை. ‘எப்படிடா இன்னிக்குப் பொழுதைக் கழிப்பது’ என்று மனக்கணக்குப் போட்டுக்கொண்டு இணையதளங்களில் நாள்களை நகர்த்துபவர்கள் அதிகம். ஆனால் சிலரோ, வீட்டிலிருந்தபடியே தினம் தினம் வித்தியாசமான, எளிமையான ரெசிபிக்களைச் செய்து தங்களின் க்வாரன்டீன் நாள்களை சுவாரஸ்யமாய் நகர்த்திக்கொண்டிருக்கின்றனர். அந்த வரிசையில், தற்போது அனைவரின் சமூக வலைதளப் பக்கங்களையும் நிரப்பிக்கொண்டிருப்பது ‘டல்கோனா…

Read More
Food

நாய், பூனை, பாம்பு, தவளை சாப்பிடத் தடை… அதிரடி காட்டிய சீனாவின் ஷென்ஷென் நகரம்!

சீனாவின் ஷென்ஷென் நகரில் நாய், பூனை மற்றும் காட்டு விலங்குகளைச் சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் இத்தகைய தடை கொண்டுவந்த முதல் நகரம் இதுதான். சீனாவின் ஹூபே மாகாணத்தில்தான் முதன்முதலில் கொரோனா வைரஸ் பரவியது. பாம்பு வழியாக இந்த வைரஸ் மனிதனுக்கு பரவியதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது வவ்வாலிடமிருந்து எறும்புத் தின்னிக்குப் பரவியது என்றும் எறும்புத் தின்னியைக் கொன்று சாப்பிட்டதால், மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எறும்புத்தின்னி வுஹானில் உள்ள அசைவ சந்தையிலிருந்துதான் கொரோனா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.