Farming

குளத்தில் விவசாயம்… கூடுதல் வருமானம் தரும் மீன்கள்..!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஹீரோத் பட்டேல் என்ற இளைஞர்புதிய விவசாய முறையை திறம்பட செய்து வருகிறார். இவரின் பண்ணை குட்டையில் தனித்துவமான பந்தல் அமைப்போடு விவசாயம் செய்துவருகிறார். பிற விவசாயிகளுக்கும் வேளாண் விஞ்ஞானிகளுக்கும் இது ஆய்வுகூடமாக திகழ்கின்றது. இதனால் பலரும் இந்த பண்ணையை ஆர்வத்துடன் காண வருகின்றனர். இளம் விவசாயியான ஹீரோத் குட்டையில் காய்கறிகளை பயிரிடுகிறார். நம்மைப் போல் தரையில் இல்லை தண்ணீரில்.. அதாவது அவர் குளத்து தண்ணீரின் மேல் புதிய வகை பந்தல்…

Read More
Farming

ஒரு மாடு ரூ.1 லட்சமா? பிரதமர் மோடி உணவளித்த புங்கனூர் நாட்டு மாடுகளின் சிறப்புகள்!

பொங்கல் மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் ஜனவரி 14 அன்று 6 மாடுகளுக்கு உணவளித்தார். இந்த புகைப்படங்கள் கவனம் பெற்றன. புங்கனூர் மாடுகளுக்கு உணவளிக்கும் மோடி! மாதம் ரூ.70,000 லாபம்; பால் முதல் பற்பொடி வரை; நாட்டு மாடுகள் வளர்ப்பில் கவனம் ஈர்க்கும் தம்பதி! குட்டையான நாட்டின பசுக்களுக்கு புல்லைக் கொடுத்து அதை ஆரத்தழுவிக் கொண்டிருந்த புகைப்படங்கள் இணையவாசிகளை அதிகம் கவர்ந்தது. ஆந்திர மாநிலத்தை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.