Arts & Culture Entertainment

“உயிரை விடுற அளவுக்கு ரசிகர்கள் கொண்டாட்டம் தேவையா?” – லோகேஷ் கனகராஜ் பதில்!

‘துணிவு’ திரைப்பட கொண்டாட்டத்தின்போது அஜித் ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில், ‘இது வெறும் சினிமா தான், உயிரை விடுற அளவுக்கு கொண்டாட்டம் தேவை இல்லை’ என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில், துடியலூர் பகுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அவருக்கு விருது வழங்கி பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,…

Read More
Arts & Culture Entertainment

தமிழ்நாட்டில் ‘வலிமை’, ‘பீஸ்ட்’ ரெக்கார்டை முறியடிக்காத ‘துணிவு’ Vs ‘வாரிசு’ -என்ன காரணம்?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று ஒரேநாளில் அஜித் மற்றும் விஜய் படங்கள் வெளியான நிலையில், தனது முந்தையப் படங்களின் ஓப்பனிங் வசூலை இரு நடிகர்களுமே முறியடிக்கவில்லை. இதுகுறித்து இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம். வலிமை Vs துணிவு: ‘நேர்கொண்டப் பார்வை’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் எச். வினோத் மற்றும் அஜித் இரண்டாவது முறையாக இணைந்திருந்தப் படம்தான் ‘வலிமை’. வேறு நடிகர்களின் போட்டியின்றி சோலாவாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ. 200…

Read More
Arts & Culture Entertainment

துணிவு Vs வாரிசு முதல் நாள் வசூல் நிலவரம் – தமிழ்நாட்டு பாக்ஸ் ஆபீஸில் இவர்தான் டாப்!

விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ திரைப்படமும் நேற்று ஒரே நாளில் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் வழக்கம்போல் அஜித்தின் படம்தான் வசூலில் முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விஜய் திரைப்படம் டாப்பில் உள்ளது. தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். கடந்த 2014-ம் ஆண்டு பொங்கலுக்குப் பிறகு, இவர்கள் இருவரின் படங்களும் நேரடியாக மோதாமல் இருந்தன. இந்நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.