Arts & Culture Entertainment

16வது ஆண்டில் குரு: மடியில் உட்கார்ந்து செல்ல டிக்கெட் கிடையாதா? IRCTCஐ கேட்ட Netflix!

மணிரத்னம் இயக்கத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மாதவன், வித்யா பாலன் என பலரது நடிப்பில் உருவான குரு படம் வெளியாகி இன்றோடு 16 ஆண்டுகள் ஆகிறது. 2007ம் ஆண்டு வெளியான இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருப்பார். இந்தியில் உருவானாலும் தமிழிலும், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு குரு திரைப்படம் வெளியிடப்பட்டது. தொழிலதிபர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை கருவாக கொண்டதுதான் குரு படம் என தெரிவிக்கப்பட்டாலும் அதனை மறுத்ததோடு, முழுக்க முழுக்க கற்பனையான கதைதான் குரு என்றும் மணிரத்னம்…

Read More
Arts & Culture Entertainment

துணிவு, வாரிசு படங்களுக்கு இந்த 3 நாட்கள் மட்டும் சிறப்பு கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று, ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படங்களுக்கான கூடுதல் சிறப்புக் காட்சி 3 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படமும், அஜித்தின் ‘துணிவு’ படமும் பொங்கலை முன்னிட்டு நேரடியாக இன்று வெளியிடப்பட்டுள்ளன. இருநடிகர்களின் படங்கள் தனித்தனியாக வெளியிடப்பட்டாலே கொண்டாட்டமாக இருக்கும் நிலையில், ஒரேநாளில் இரு படங்களும் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் சிறப்புக் காட்சிகளை பார்த்துவிடலாம் என ரசிகர்களும், சிறப்புக்…

Read More
Arts & Culture Entertainment

கோல்டன் குளோப் விருது: யார் இந்த கீரவாணி – தமிழில் இத்தனைப் படங்களுக்கு இசையமைத்துள்ளாரா?

திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருதுதான் விளங்கி வருகிறது. Hollywood Foreign Press Association வழங்கும் இந்த விருது வழங்கும் விழா, இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில், எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவிலும், அந்தப் படத்தின் மிகவும் பிரபலமான ‘நாட்டு நாட்டு’ பாடல், சிறந்தப் பாடல் பிரிவிலும் நாமினேஷனுக்கு தேர்வாகியிருந்தநிலையில், ஒரிஜினல் பாடல்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.