Arts & Culture Entertainment

”தைரியமா இருங்க.. ஓடுற படம் ஓடும்” – நெல்சனுக்கு ரஜினி கூறிய அட்வைஸ்.. ஏன் தெரியுமா?

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களுக்கு பிறகு நெல்சன் திலீப்குமார் தற்போது ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கும் அனிருத்தான் இசையமைக்கிறார். ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன், ரவீணா ரவி என பல நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த படத்தில் மலையாள சினிமாவின் மூத்த மற்றும் உச்ச நட்சத்திரமான மோகன் லாலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் ஷூட்டிங் வேலைகளெல்லாம் படு…

Read More
Arts & Culture Entertainment

”குடும்பம்னா ஜனநாயகம் வேணும்; இந்த மாதிரி படங்களே வரக்கூடாது”- பெண்ணின் நச் விமர்சனம்!

விஜய்யின் 66வது படமாக கடந்த ஜனவரி 11ம் தேதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது வாரிசு. வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் ஜெயசுதா, சரத்குமார், ராஷ்மிகா, யோகிபாபு, ஷாம் என பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். சிறப்புக் காட்சி முதற்கொண்டு விஜய் ரசிகர்கள் வாரிசு பட வெளியீட்டை ஆரவாரத்தோடு கொண்டாடித் தீர்த்து வரும் அதே வேளையில், படத்தின் கதை மீது கலவையான விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இப்படி இருக்கையில்,…

Read More
Arts & Culture Entertainment

`தளபதி 67 அப்டேட் எப்போது?’ `தமிழகமா? தமிழ்நாடா?’ – லோகேஷ் கனகராஜ் சொன்ன மாஸ் பதில்!

நடிகர் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்துள்ள ‘தளபதி 67’ படத்தின் அப்டேட் குறித்த கேள்விக்கு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார். வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜூ தயாரிப்பில், விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, சங்கீதா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.