Arts & Culture Entertainment

‘இளையராஜாவிற்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும்’ – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

இளையராஜாவிற்கு எம்.பி பதவி கொடுத்து அடக்கிவிட வேண்டாம் என்றும், பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டும் என்றும், இதுகுறித்து தேவைப்பட்டால் பாஜக தலைமைக்கு கடிதம் எழுத, தமிழக பாஜக தயாராக உள்ளது எனவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு, துப்புரவ பணியாளர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுடன் அமர்ந்து சம்பந்தி போஜனம் அருந்தும் நிகழ்ச்சி பாஜக சார்பில் நடத்தப்பட்டது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக மேலிட இணை பொறுப்பாளர்…

Read More
Arts & Culture Entertainment

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் – ரிலீஸ் தேதியை முடிவு செய்த படக்குழு?

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை, ஜூலை 1-ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஓடிடியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்ற ‘மாறன்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்தை ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ படங்களை இயக்கிய ஜவஹர் மித்ரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷுடன், நித்யா மேனன், ராசி…

Read More
Arts & Culture Entertainment

நடிகர் வடிவேல் வெளியிட்ட இயக்குநர் மாரி செல்வராஜின் கவிதைத் தொகுப்பு

இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய கவிதைத் தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டார். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் மாரி செல்வராஜ் எழுதிய ‘உச்சினினென்பது’ என்ற கவிதைத் தொகுப்பை நடிகர் வடிவேலு வெளியிட்டுள்ளார். மாரிசெல்வராஜ் இதற்கு முன்பு தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் ஆகிய இரண்டு நூல்களை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.