Arts & Culture Entertainment

‘அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுவிட்டீர்கள்‘ – சிம்புவை பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்

நடிகர் சிலம்பரசன் அற்புதமான பாடகர் என பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் இயக்குநரான லிங்குசாமி, தற்போது இயக்கி வரும் படம் ‘தி வாரியர்’. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்தப் திரைப்படத்தில், பிரபல தெலுங்கு நடிகரான ராம் பொத்தினேனி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். நடிகர் ஆதி வில்லனாக நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில், அக்ஷரா கௌடா, பாராதிராஜா, நதியா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய…

Read More
Arts & Culture Entertainment

இளையராஜா கருத்துக்கு பதிலடியா? – இன்ஸ்டாவில் என்ன பதிவிட்டார் யுவன் சங்கர் ராஜா

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா எழுதிய கருத்து சர்ச்சையான நிலையில், அவரது மகனும், முன்னணி இசையமைப்பாளருமான யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சீர்திருத்தவாதிகளின் கருத்துகளும், செயல்பாட்டாளர்களின் அமலாக்கமும் என்ற தலைப்பில், புத்தகத்தின் முன்னுரையில் இசையமைப்பாளர் இளையராஜா, “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள்…

Read More
Arts & Culture Entertainment

ஸ்பைடர் மேன் படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் சாதனை படைத்த ஃபுளோரிடாவாசி!

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” திரைப்படத்தை 292 முறை பார்த்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ராமிரோ அலனிஸ் என்ற இளைஞர், கடந்த ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 15-ஆம் தேதி வரை 292 முறை “ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்” படத்தைப் பார்த்துள்ளார். பிரபலமான மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரமான ஸ்பைடர் மேனை அடிப்படையாகக் கொண்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.