Arts & Culture Entertainment

ஓடிடியில் ‘பீஸ்ட்’ ரிலீஸ் எப்போது? – வெளியான தகவல்

நடிகர் விஜயின் ‘பீஸ்ட்’ திரைப்படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்கு நடிகர் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘பீஸ்ட்’. நெல்சன் திலீப்குமார் இயக்கிய இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில், இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி, யூ-ட்யூப்பில் சாதனைகளை புரிந்தநிலையில்,…

Read More
Arts & Culture Entertainment

தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் பாகுபலி கிடையாது…கட்டப்பாக்கள்!.. எது பிரம்மாண்டம் – ஓர் பார்வை

‘அடிமைகள் அரச குடும்பத்தோடு சரிக்கு சமமாக அமர்ந்து சாப்பிடக் கூடாது’ என்று கட்டப்பா சொன்னதும், ‘இந்த ஆயுதக் கிடங்கின் தலைவன்.. நீ அடிமையா?’ என வியப்புடன் கேட்பார் ஆயுத வியாபாரியாக வரும் சுதீப். தன்னுடைய வீரத்தால் மிரட்டிய கட்டப்பாவை சுதீப் சாப்பிட அழைத்த போதுதான் தான் அடிமை என்று கூறியிருப்பார் சத்யராஜ். ‘யுத்தத்தின் போது ஆயுதங்கள் தயார் செய்ய வேண்டும். உயிரைக் கொடுத்தாவது மன்னரின் உயிரை காக்க வேண்டும். யுத்தத்திற்கு பின் அரசரின் காலடியில் கிடக்க வேண்டும்’…

Read More
Arts & Culture Entertainment

ஆலியா பட்டின் ஆடை தயாரிக்க இவ்வளவு நேரமா? இத்தனை வேலைப்பாடுகளா?

ஆலியா பட் திருமண நிகழ்வான மெஹந்தி நிகழ்ச்சியில் அணிந்திருந்த லெஹங்கா குறித்து விளக்கி வாய்பிளக்க வைத்திருக்கிறார் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா. பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா – ரன்பீர் திருமணம் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மும்பையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு அவர்களுடைய மெஹந்தி நிகழ்ச்சி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதில் அவர் அணிந்திருந்த அழகிய பிங்க் நிற லெஹங்காவை பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனீஷ் மல்ஹோத்ரா தயாரித்திருந்தார்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.