Arts & Culture Entertainment

’குறிவைத்து துன்புறுத்துறாங்க; என்கிட்ட இதுலாம் நடக்காது’ -பரபரப்பை கிளப்பிய தனுஸ்ரீ தத்தா

பாலிவுட் நடிகைகள் பலரும் தங்களது திரை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர பல சதி வேலைகள் நடத்தப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார்கள். அண்மையில் நடிகை நீத்து சந்திரா இதுப்போன்ற குற்றச்சாட்டை முன்வைத்து பேட்டி அளித்திருந்ததே இந்தி திரையுலகில் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இப்படி இருக்கையில், அவரைப்போன்றே நடிகை தனுஸ்ரீ தத்தாவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து நீண்ட நெடிய பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், தான் மிகவும் துன்புறுத்தப்படுவதாகவும், குறிவைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூலை…

Read More
Arts & Culture Entertainment

விஜயின் ‘வாரிசு’ படத்தில் இணையும் எஸ்.ஜே. சூர்யா?

விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநரான வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கும் இந்தப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு தயாரிக்கிறார். இந்தப் படத்தில் விஜய்-க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்தப்படம் நடிகர்…

Read More
Arts & Culture Entertainment

மலையாள நடிகருடன் திருமணமா?-கொஞ்சம் பொறுப்போடு நடந்துக்கோங்க; வெளுத்து வாங்கிய நித்யா மேனன்

மலையாள நடிகருடன், நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம் என்ற செய்திகள் பரவியநிலையில், அதுகுறித்து மலையாள ஊடகம் ஒன்றின் மூலம் அவர் விளக்கம் அளித்துள்ளார். பெங்களூருவில் பிறந்தவரான நித்யா மேனன், சிறுவயது முதல் நடித்து வருகிறார். கன்னடம், மலையாளம், தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தமிழில் சித்தார்த் நடித்த 180 படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன்பிறகு ‘வெப்பம்’, ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘காஞ்சனா 2’, ‘ஓ…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.