Arts & Culture Entertainment

ஏற்கெனவே இந்தக் கதையைப் பாத்துட்டோம்ல! – தலைப்புக்கேற்றது போலவே இருக்கும் ‘தேஜாவு’!

‘த்ரில்லர் ஸ்பெஷலிஷ்ட்’ அருள்நிதி நடிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்திருக்கும் படம் `தேஜாவு’. தலைப்பிலே கவனம் ஈர்த்த படம், கதையாகவும் அந்த ஈர்ப்பைக் கொடுத்திருக்கிறதா? ஒரு பெண், முகமூடி அணிந்த சிலரால் கடத்தப்படுகிறாள் என எழுதுகிறார் ஒரு எழுத்தாளர். அதே போல ஒரு பெண் நிஜமாகவே கடத்தப்படுகிறாள். இந்த விஷயம் காவல் துறைக்கு தெரிந்ததும், இதன் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதை ஹீரோ கண்டறிய முயல்கிறார். அவர் கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பதுதான் `தேஜாவு’ படத்தின்…

Read More
Arts & Culture Entertainment

‘ஒரு கதை சொல்லட்டுமா சார்!’.. வேதாவை விக்ரம் கொல்லணுமா.. விட்டுவிட வேண்டுமா?- எது தர்மம்?

விக்ரமாதித்தன் – வேதாளம் கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. ஒரு வகையான நீதிபோதனைதான் இந்த கதைகள். விக்ரமாதித்தன் கழுத்தில் அமர்ந்து கொண்டதும் வேதாளம் கதை சொல்ல ஆரம்பிக்கும். கதையின் முடிவில் ஒரு கேள்வி இருக்கும். அந்த கேள்விக்கு தர்மத்தின் அடிப்படையில் எந்த விடை பொறுத்தமாக இருக்கும் என்பதே விடை. ஒவ்வொரு முறையில் கதை சொல்லும் போதும் விக்ரமாதித்தனின் தலையே வெடிக்கும் அளவிற்கு அதில் புதிர் இருக்கும். இறுதியில் அதில் இருந்து ஒரு தெளிவான விடை கிடைக்கும். இந்த விக்ரமாத்தன்…

Read More
Arts & Culture Entertainment

‘என்னபோல மார்க்கெட்ல எவனும் இல்லடா’ – அதிரடி ஆக்ஷனுடன் வெளியான ‘லைகர்’ ட்ரெய்லர்

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லைகர்’. பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், மகரந்த் தேஷ்பாண்டே, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பிரபல குத்துத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.