Arts & Culture Entertainment

அசத்தல் நடனம்; பிரம்மாண்ட செட்; ‘தி லெஜண்ட்’ படத்தின் ‘மொசலோ மொசலு’ வீடியோ பாடல் வெளியீடு

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ‘மொசலோ மொசலு’ பாடல் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்துள்ளப் படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா நடித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஞ்ஞானியாக லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ…

Read More
Arts & Culture Entertainment

‘ராக்கெட்ரி’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு -நம்பி நாராயணன் குடும்பத்தினருடன் சக்சஸ் பார்ட்டி

நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ளப் படம் ‘ராக்கெட்ரி : நம்பி விளைவு’. மிகப்பெரிய விஞ்ஞானியாக அறியப்பட்டு பின் உளவாளியாக, ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் அவர் குற்றம் அற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். எனினும், குற்றம் சுமத்தப்பட்ட காலக்கட்டத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்தவர் நம்பி நாராயணன்….

Read More
Arts & Culture Entertainment

”வாய்ப்புக்கு பாதம் பணிந்த நன்றிகள் சார்”..மாறி மாறி புகழ்ந்து கொண்ட செல்வராகவன்-மோகன் ஜி!

செல்வராகவன் கதாநாயகனாக நடித்துவந்த, மோக் ஜி-யின் ‘பகாசூரன்’ படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’, ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மோகன் ஜி. இதில் போலி காதல் கல்யாணங்களை தோலுரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட ‘திரௌபதி’ படம், குறிப்பிட்ட சமூகத்தினரை தாக்குவதாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. எனினும் இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், மோகன் ஜி அடுத்ததாக ‘பகாசூரன்’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில், இயக்குநர் செல்வராகவன் முதன்மை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.