Arts & Culture Entertainment

‘நான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை’: கமல்ஹாசன்

தான் தனிமைப்படுத்தப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனா தொற்று இருக்க வாய்ப்புள்ள நபர்களின் வீடுகளைக் கண்டறிந்து அரசு தரப்பில் நோட்டீஸ் ஒட்டப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தின் முன்பு மாநகராட்சி சார்பில் கொரோனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் உள்ள வீடு என நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதாவது, கொரோனாவிலிருந்து சென்னையைக் காக்க, எங்களை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம் என நோட்டீஸ் ஒட்டப்பட்டது….

Read More
Arts & Culture Entertainment

‘பாகுபலி’ இயக்குநர் படத்தில் விஜய்?

‘பாகுபலி’ பட இயக்குநர் படத்தில் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. கொரோனா தடுப்பு நடவடிக்கையினால் இந்தப் படம் வெளியாவதில் தாமதம் நிலவி வருகிறது. திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டுள்ளதாலும் மக்கள் வெளியே நடமாட முடியாத வகையில் ஊரடங்கு நிலவுவதாலும் ஒட்டு மொத்த திரைத்துறையும் முடங்கிப் போய் உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு முன்பே ஏப்ரல் மாதம் இப்படத்தின் வெளியீடு இருக்கும் என…

Read More
Arts & Culture Entertainment

ட்ரோன்கள் உதவியுடன் கிருமிநாசினியை தெளித்து வரும் அஜித்தின் ‘டீம் தக்க்ஷா’

கொரோனா கிருமி பரவுவதை தடுக்கும் பணியில் அஜித்தின் ‘டீம் தக்ஷா’ சேவை செய்து வருகிறது. கொரோனா வைரஸ் விரைவாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மொத்தம் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய் அன்று பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, தேவையில்லாமல் யாரும் சாலையில் நடமாட அனுமதிக்கப்படுவதில்லை. மீறி வெளியே வருபவர்களுக்கு காவல்துறையினர் நூதனமான முறையில் தண்டனை வழங்கி வருகிறார்கள். மருத்துவர்கள், காவல்துறையினர் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமே மக்கள் நலனுக்காகவும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.