Arts & Culture Entertainment

ஆஸ்கர் 2023-ல் ராக்கெட்ரி… மகிழ்ச்சியில் மாதவன் போட்ட போஸ்ட்!

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை “ராக்கெட்ரி”யாக கடந்த ஜூலை மாதம் திரைக்கு கொண்டு வந்திருந்தார் நடிகர் மாதவன். விஞ்ஞானியான நம்பி நாராயணன், நாசா வேலையை உதறியபின், நாட்டுக்கே துரோகம் செய்ததாக பழி சுமத்தப்பட்டதை மையமாக வைத்து இப்படத்தை நடிகர் மாதவன் எழுதி, இயக்கி நம்பி நாராயணனான நடிக்கவும் செய்திருந்தார். படத்தின் மீது பலதரப்பிலிருந்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவை அனைத்தையும் கடந்து இந்திய சினிமாவில் முக்கிய படமாக மாறியது. இந்நிலையில் தற்போது ராக்கெட்ரி படம்…

Read More
Arts & Culture Entertainment

துணிவு விமர்சனம்: மணி ஹெய்ஸ்ட் பாணி… மங்காத்தால கொஞ்சம் சோஷியல் மெசேஜ் சேர்த்தா…!

ஒரு வங்கியில் நடக்கும் கொள்ளையை நிகழ்த்துவது யார், அந்த கொள்ளை எதற்காக நிகழ்த்தப்படுகிறது போன்ற கேள்விகளுடன் வெளியாகியிருக்கிறது துணிவு. சென்னையின் பிரதானமான தனியார் வங்கி, யுவர் பேங்க். அங்கு கணக்கில் காட்டப்படாமல் பதுக்கப்பட்டிருக்கும் 500 கோடியை கொள்ளையடிக்க திட்டமிடுகிறது ஒரு கும்பல். இந்தக் கடத்தலை நடத்தத் துவங்கும் போது, என்ட்ரி ஆகிறார் அஜித். தானும் இங்கு கொள்ளையடிக்கத்தான் வந்திருப்பதாகச் சொல்லி அவரும் கொள்ளை கோதாவில் இறங்குகிறார். இரு கும்பல் வெர்சஸ் காவல்துறை வெர்சஸ் வங்கி நிர்வாகம் என…

Read More
Arts & Culture Entertainment

“இப்போ நினைச்சாலும் என் முட்டி தள்ளாடுது…! RRR செட்ல ராஜமௌலி அடிப்பார்”-கலகலத்த ராம்சரண்

இந்திய நேரப்படி, இன்று காலை கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் RRR திரைப்படத்தில் கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் பாடல் விருது கிடைத்தது. இந்தியத் திரைப்பட பாடல் ஒன்று கோல்டன் குளோப் விருது பெறுவது இதுவே முதல்முறை என்பதால், இந்தியாவே பெருமை கொள்ளும் தருணமாக அது அமைந்தது. விருது விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகியோர் துள்ளிக்குதித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.