Arts & Culture Entertainment

வாரிசு விமர்சனம்: சச்சின், வசீகரா காலத்து துள்ளலுடன் விஜய்…பொங்கலை தித்திக்க வைக்கிறாரா?

தன் பிரமாண்ட சாம்ராஜ்ஜியத்தைத் தனக்குப் பின்னர் யார் ஆள்வது என்கிற அப்பாவின் கேள்விக்கு, மகன் சொல்லும் பதிலே இந்த வாரிசு. இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ராஜேந்திரன் (சரத்குமார்). அவருக்கு மூன்று மகன்கள். முதலிரண்டு மகன்கள் ஜெய் (ஸ்ரீகாந்த்), அஜய் (ஷ்யாம்) அப்பாவின் சொற்படி கேட்டு குடும்ப நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள, மூன்றாவது மகன் விஜயோ (விஜயே தான்) சுயம்புவாக முன்னேற வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனால், காலம் மூன்றாவது மகனை மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வருகிறது. இதற்கிடையே…

Read More
Arts & Culture Entertainment

நாட்டு நாட்டு பாடல் செய்த சரித்திர சாதனை! விருது விழாவில் துள்ளிகுதித்த ஆர்ஆர்ஆர் படக்குழு

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கோல்டன் குளோப் விருது விழாவில், விருது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் கீரவாணி இசையில் வெளியான நாட்டு நாட்டு பாடல், `சிறந்த ஒரிஜினல் பாடல்’ விருதைத் தட்டிச் சென்றிருக்கிறது. இந்தியத் திரைப்பட பாடல் ஒன்று கோல்டன் குளோப் விருது பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2022-ம் வருடத்திற்கான கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் இடம்பிடித்திருந்தது. ஆஸ்கர் அகாடெமி விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன்…

Read More
Arts & Culture Entertainment

வாரிசு ஆன்லைன் டிக்கெட்டை வாட்ஸ் அப்பில் வைத்த விஜய் ரசிகர் – கடைசியில் நடந்த சோகம்

திருத்தணியில் ‘வாரிசு’ படம் பார்க்க ஆன்லைனில் வாங்கிய டிக்கட்டை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டிருந்த நிலையில், அதில் இருந்த க்யூ ஆர் கோடை பயன்படுத்தி மர்மநபர் 3 டிக்கெட் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள துர்கா மற்றும் துர்கா மினி திரையரங்கில் ‘வாரிசு’ மற்றும் ‘துணிவு’ படம் நாளை ரீலீஸ் ஆகிறது. இதனால் ரசிகர்கள் நேரிலும், ஆன்லைனிலும் டிக்கெட் புக் செய்து வருகின்றனர். இந்நிலையில் திருத்தணியைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.