Arts & Culture Entertainment

துணிவு, வாரிசு கட் அவுட்களை அகற்றுங்கள்.. காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் அதிரடி உத்தரவு

தியேட்டர்களில் இருந்து ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ பட கட் அவுட்களை அகற்ற காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொங்கல் திருநாளையொட்டி நடிகர் அஜித் நடித்த ‘துணிவு’ படமும், நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ படமும் இன்று முதல் காஞ்சிபுரம் மடம் தெருவிலுள்ள பிரபல திரையரங்கான பாபு சினிமாஸ் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விரு திரைப்படங்களும் இன்று சிறப்புக் காட்சிகளுடன் திரையிடப்பட்ட நிலையில், இதனை ஒட்டி திரையரங்கம் நுழைவு வாயிலிருந்து திரையரங்கு வளாகம் முழுவதும் பிளக்ஸ் பேனர் மற்றும்…

Read More
Arts & Culture Entertainment

திரையரங்குகள் முன்பு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம்.. சில இடங்களில் அத்துமீறல்!-தொகுப்பு

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாரிசு’ திரைப்படம் குறிப்பிட்ட நேரத்தில் வெளியாகாமல் கால தாமதமானதால், வெகுநேரம் காத்திருந்த ரசிகர்கள் அரூர் முத்து திரையரங்கின் இரும்பு தடுப்பை உடைக்க முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம் அரூரில் இன்று அஜித்தின் ‘துணிவு’ மற்றும் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படங்கள், இரண்டு திரையரங்குகளில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு மூன்று மணி அளவில் இருந்து காத்திருந்த ரசிகர் கூட்டம், இரண்டு திரையரங்குகளின் முன்பு அலைமோதியது. இந்நிலையில் விடியற்காலை 5 மணிக்கு சிறப்பு…

Read More
Arts & Culture Entertainment

‘கையெடுத்து கும்பிடறேன்.. இப்படி செய்யாதீங்க’- உயிரிழந்த அஜித் ரசிகரின் உறவினர்கள் கதறல்

அஜித்தின் ‘துணிவு’ படம் பார்க்கச் சென்று லாரியின் மேலிருந்து குதித்தப்போது 19 வயதான இளைஞர் உயிரிழந்தநிலையில், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பரத்குமார் குடும்பத்தின் பின்னணி குறித்து கூறியுள்ளது மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடித்துள்ள ‘துணிவு’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியானது. இதனையடுத்து நள்ளிரவு 1 மணிக்கு ரோகிணி திரையரங்கில் வெளியான ‘துணிவு’ பட சிறப்புக் காட்சியை காண ஏராளமான அஜித் ரசிகர்கள் வருகை தந்து, பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாகமாக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.