election

கருணாநிதியை முடக்கிய எம்.ஜி.ஆர்; காமராஜர் எடுத்த ஆயுதம்! – உறையவைத்த தமிழகத் தேர்தல் களங்கள்!

வாக்காளப் பெருமக்களே..! 1967 சட்டமன்றத் தேர்தல்; தி.மு.க-வின் வரலாற்றில் மறக்க முடியாத தேர்தலாக அமைந்தது. முதல்முறையாக ஆட்சிக்கட்டிலில் தி.மு.க அமர்ந்தது இந்தத் தேர்தலில்தான். காஞ்சியில் காமராஜர் மேற்கொண்ட வியூகத்தை இந்தத் தேர்தலில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது தி.மு.க. மொழிப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த தளகர்த்தரான பெ.சீனிவாசன் என்ற மாணவர், விருதுநகர் தொகுதியில் காமராசருக்கு எதிராகக் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காமராசர் தோற்றுப் போவார் என யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்கவில்லை. இன்றளவும்…

Read More
election

`தேர்தலில் ஜெயித்தாலும் அண்ணா காத்த கண்ணியம்’ – தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்த காமராஜரின் வியூகம்!

தலைவர்களை வீழ்த்திய தொண்டர்கள்!வாக்காளப் பெருமக்களே..! தேர்தல் ஜனநாயகத்தில் மாபெரும் தலைவர்களை எதிர்த்து மிக எளிய வேட்பாளர்களை நிறுத்துவது ஆரோக்கியமான ஒன்று. இதன் மூலம், எளியவர்களின் குரல் சட்டமன்றத்தில் ஒலிக்கவும் ஒரு வாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது. ஆனால், தேர்தல் மற்போரில் தலைவர்களை எதிர்த்து தோற்றுப்போன எளியவர்கள் ஏராளம். எதிர்பாராதவிதமாக தலைவர்களைத் தோற்கடித்து சட்டமன்றத்துக்குள் கால்பதித்தவர்களும் இருக்கிறார்கள். அந்த வரிசையில் சில சுவாரஸ்யமான சம்பவங்களைப் பார்ப்போம். காமராஜர், அண்ணா 1967 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த நேரம் அது. விருதுநகர்…

Read More
election

பீகார்: ஹில்சாவில் 12 வாக்குகள்; ராம்காரில் 189 வாக்குகள்! – தேர்தல் முடிவுகளில் குளறுபடி நடந்ததா?

.நவம்பர் 11-ம் தேதி, காலை 4 மணி… கடந்த மூன்று ஆண்டுகளாக பீகாரின் துணை முதல்வராக இருந்த பா.ஜ.க-வின் மூத்த தலைவர் சுஷில் மோடியின் வீட்டுக்கு ஓர் அழைப்பு வருகிறது. `ஹும் லோக் ஆ கயே ஹைன்’ என்கிற வார்த்தைகள் தொலைபேசி வழியாக வந்து விழுகின்றன. அந்த வார்த்தைகளை உச்சரித்தவர், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதிஷ் குமார். அந்த வார்த்தைகளுக்கான அர்த்தம் `நாம் வந்துவிட்டோம்.’ அதாவது, `நாம் வென்றுவிட்டோம்’ என்ற பொருள்படும்படியானது. நிதிஷ் குமார், பீகார்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.